Categories
மாநில செய்திகள்

“நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்”….. பேச்சுவார்த்தையில் தீர்வு….!!!!

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என பள்ளி கல்வித்துறை உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் சற்றுமுன் அறிவித்தார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் இயங்காது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை இல்லை… வெளியான அறிவிப்பு…!!

மே 5ம் தேதியான நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோயம்பேடு மார்க்கெட் இயங்குவதில்லை. இதன் காரணமாக நாளை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருடம்தோறும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி அனைத்து மார்க்கெட்டுகளிலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை தான் கொரோனா காரணமாக நாளை அரசு […]

Categories

Tech |