தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வேண்டும் என மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள சின்னமனூர் பகுதியில் 432 வீடுகளும், கோம்பையில் 480 வீடுகளும், தம்மனம்பட்டியில் 240 வீடுகளும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் வீடுகள் இல்லாத பொதுமக்களிடம் மனு பெரும் […]
Tag: நாளை கடைசி நாள்
பொங்கல் பரிசுத்தொகை வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நாளை கடைசி நாள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளையுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்தது. […]