Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற சித்தகிரி முருகன் கோவில்…. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா…!!

புகழ்பெற்ற கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று (புதன்கிழமை) பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகில் அவலூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு நடைபெறும். இதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி புஷ்பரத ஊர்வலமும், 19-ஆம் தேதி முத்துப்பல்லக்கில் சாமி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா…. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு வருடமும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய […]

Categories

Tech |