கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது. மேலும் சபரிமலையில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
Tag: நாளை திறப்பு
தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற […]
இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை நாளை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதனால் மணாலியில் இருந்து லே […]