Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நாளை மதுபானக்கடைகள் மூடல்….. மாவட்ட ஆட்சியார் அறிவிப்பு….!!

நாளை மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாளை அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |