Categories
தேசிய செய்திகள்

ராணி எலிசபெத் மறைவு…. நாளை மறுநாள் இந்தியா முழுவதும்…… அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களே…..! நாளை மறுநாள் தடுப்பூசி முகாம்….. தவறாமல் போட்டுக்கோங்க….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மதுக்கடைகள் மூடப்படும்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், டாஸ்மாக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி பெற்றுள்ள அரசு, தனியார் ஹோட்டல்கள், மதுபான கடைகள் அனைத்தும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அடைக்கப்படும். இதை மீறி விற்பனையாளர்கள் மதுவை விற்றாலும், கடைகளைத் திறந்தாலும் அவர்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராமேஸ்வரம் மீனவர்கள் நாளைமறுநாள் உண்ணாவிரதம்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் சசிகலா விடுதலை உறுதி… சிறை நிர்வாகம் அறிவிப்பு…!!!

சசிகலா நாளை மறுநாள் சிறையிலிருந்து விடுதலையாவது உறுதி என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா நாளை மறுநாள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை கனமழையும் நாளை மறுநாள் முதல் மிக கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தொடங்குகிறது… வெளியான திடீர் அறிவிப்பு… கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். சென்னை மற்றும் நாகை வரையில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் […]

Categories

Tech |