Categories
மாநில செய்திகள்

75 ஆவது சுதந்திர தினம்….. நாளை முதல் மெட்ரோ நிலையத்தில்….. ஒரே கொண்டாட்டம் தான்….. கண்டு மகிழுங்கள்….!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவின் 75 வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பால் விலை….. லிட்டருக்கு ரூ.4 உயர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை என்பது அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு நான்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரு விட்டு ஊர் பார்சல் அனுப்ப வேண்டுமா?…… நாளை முதல் தமிழக அரசு விரைவு பேருந்துகளில்….. பார்சல் சேவை….!!!!

அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

CORONA : நாளை முதல் கட்டாயம்….. இல்லன்னா அபராதம்…. அரசு கடும் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

CORONA : நாளை முதல் இது கட்டாயம்….. இல்லையெனில் அபராதம்….. அரசு கடும் உத்தரவு….!!!!

தமிழகத்தில், சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகின்றது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்ள நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்கின்றன. இதனால் சென்னை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

CORONA : நாளை முதல் இது கட்டாயம்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1- 9ம் வகுப்பு மாணவர்களுக்கு….. நாளை முதல் கோடை விடுமுறை….!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி முதல் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தினால் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. முக்கிய பேருந்து நிலையம் மாற்றம்…. மாநகர போக்குவரத்து கழகம்….!!!!

கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி வந்தன. போதுமான இடவசதி இல்லாததாலும், பேருந்து உள்ளே செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் கஷ்டமாக இருந்தாலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். அதனால் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என மாநகர போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலிருந்து நாளை முதல்…. இங்கு மீண்டும் பேருந்து சேவை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் மீண்டும் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் நாளை முதல்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…..!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் 2 மடங்கு கட்டணம்… அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

BIG SHOCKING: நாளை முதல் இதெல்லாம் விலை உயரும்… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் நாளை இந்த பொருள்களுக்கு எல்லாம் விலை உயர்த்தப்படும் என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நாளை முதல் குடிநீர் கிடையாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னையில் நாளை முதல் குடிநீர் வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதனால் சாதாரண மக்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்த தண்ணீர் லாரிகள் நாளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் ரூ.2500… மக்களே ரெடியா இருங்க…

தமிழகத்தில் முதல்வர் அறிவித்த 2500 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதோருக்கு நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!! சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. அதனால் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

குடிசை வாழ் மக்களே… நாளை முதல்… 3 வேளை… பிரீ பிரீ பிரீ..!!

குடிசைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புரவி புயல் காரணமாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் முகாம்களில் தங்க பட்டு வருகின்றன. நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமுதாயக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் வசிப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அதிதீவிரம்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதனால் புதிதாக உருவாகும் புயல் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை இலங்கை கடற் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தென் தமிழகத்தில் டிசம்பர் இரண்டாம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புரெவி புயல்… நாளை முதல் தமிழகத்தில் தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் நாளை முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ்-1 விடைத்தாள் நகல் நாளை முதல்… பள்ளி கல்வித்துறை தகவல்…!!!

பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” நாளை பிற்பகல் 3 மணி முதல் பிளஸ் ஒன் விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து. மேலும் மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு ….!!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் […]

Categories

Tech |