விருதுநகர் மாவட்டத்தில் மக்களின் தேவைக்கேற்ப இன்று நள்ளிரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கு நேற்று மாலை முதல் இன்று நள்ளிரவு வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 35 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது […]
Tag: நாளை முழு ஊரடங்கு
நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க சமூக விலகலை மறந்து ஏராளமானோர் குவிந்தனர். 7-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை அசைவ பிரியர்கள் அம்மானுக்கு இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்காக அதிகாலை 2 […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. நாளை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கை ஒட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்றும் மக்கள் குவிந்தனர்.