Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை 2022 :முதல் வெற்றி யாருக்கு ….? இந்தியா VS பாகிஸ்தான் நாளை மோதல் ….!!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது .இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல்  லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி மவுன்ட்மாங்கானுவில் நாளை நடைபெறுகிறது. இதற்கு முன் நடந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி  தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதே  உற்சாகத்துடன் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :2-வது வெற்றியை பெறுமா தமிழ் தலைவாஸ்….? உ.பி.யுடன் நாளை மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி,உ.பி. யோதா அணியுடன் மோதுகின்றது . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதுவரை  5 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி ,ஒரு தோல்வி , 2 டிரா என 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது .இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தனது  6-வது ஆட்டத்தில் உ.பி. யோதா அணியுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : காலிறுதியில் தமிழ்நாடு – கர்நாடகா நாளை மோதல்….!!!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் நாளை  நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள்  மோதுகின்றன. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்றுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்று லீக் ஆட்டங்கள்  முடிவடைந்தன .இதில் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் ,கர்நாடகா , இமாச்சலப் பிரதேசம், சவுராஷ்டிரா,கேரளா , சர்வீசஸ்  மற்றும் விதர்பா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் நாளை முதல்  காலிறுதி ஆட்டம் நாளை முதல் நடைபெறுகிறது […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி : அரையிறுதி வாய்ப்பு உறுதி …. இந்தியா-ஜப்பான் நாளை மோதல் ….!!!

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவை  எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது .இதை அடுத்து வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9-0  என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :3-வது வெற்றியை ருசிக்குமா சென்னையின் எப்.சி ….? சென்னை – மோகன் பகான் நாளை மோதல் ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன . 11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையின் எஃப்சி அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி , ஒரு டிரா என தரவரிசையில் 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது .இதனிடையே நாளை நடைபெறும் 4-வது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : வாழ்வா, சாவா போட்டியில் …. இந்தியா VS நியூசிலாந்து நாளை மோதல் …..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்பாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே நடந்த 3 போட்டியிலும்  ஹாட்ரிக் வெற்றியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20 World Cup: வரலாற்றை தக்கவைக்குமா இந்தியா ….? பாகிஸ்தானுடன் நாளை மோதல் ….!!!

டி 20 உலக கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன . 7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது.இதில் லீக் போட்டி முடிவில் ‘ஏ ‘பிரிவில் இலங்கை .நமீபியா மற்றும் ‘பி ‘பிரிவில் ஸ்காட்லாந்து , வங்காளதேசம் ஆகிய அணிகள் முதல் 2 இடங்களைப் பிடித்து ‘சூப்பர் 12’சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இதனிடையே அயர்லாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல் 2021 : முதல் வெற்றி யாருக்கு ….? சென்னை VS மும்பை நாளை மோதல் ….!!!

2021 ஐபிஎல் சீசன் 2-வது பாதி ஆட்டத்தில்  நாளை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாளை முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் கிரிக்கெட் போட்டி … நாளை மும்பையில் நடக்கும் போட்டியில் …சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதல் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நாளை 2வது போட்டியில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. 14 வது ஐபிஎல் தொடரின்  2 வது  போட்டியானது ,நாளை மும்பையில் நடைபெறுகிறது . இந்த  2வது லீக் போட்டியில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை அணியில் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா மற்றும்  மொயின் அலி ஆகிய வீரர்கள் புது வரவாக இடம்பெற்றுள்ளனர். […]

Categories

Tech |