மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்தனர். இந்த நிலையில் இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும். இதேபோல் மேலும் பல மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்க வாய்ப்புள்ளது. எனவே, […]
Tag: நாளை விடுமுறை
தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை […]
மொஹரம் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மொஹரம் மாதத்தின் முதல் பிறை என கணக்கிட்டு நாளை மொகரம் பண்டிகை என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொஹரம் பண்டிகை சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்துக் கொண்டாடப்படுகின்றது. 355 நாட்கள் அல்லது 354 நாட்களைக் கொண்ட ஹஜீரி நாட்காட்டியின் படி […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவில் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் […]