Categories
தேசிய செய்திகள்

BREAKING : நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தென்னாப்பிரிக்காவிலிருந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற வடிவத்தில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மஞ்சப்பை…. நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை காண நிகழ்ச்சியை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரை நிகழ்ச்சி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு….  நாளை முதல் கலந்தாய்வு….!!!!

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அரசு மருத்துவக் கல்லூரிகளில்  2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில்…. நாளை உள்ளூர் விடுமுறை…. எதற்காக தெரியுமா…?

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.  19ஆம் தேதியான இன்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நாளை 20-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நாளை உள்ளூர் விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC குரூப் 2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வு எப்போது….? வெளியான தகவல்…!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.  குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு பலரும்  தயாராகி வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு நீண்ட காலமாகியும் அடுத்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் எப்போது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக காத்துள்ளனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி Annual planner  மற்றும் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வு எப்போது நடத்தப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்டத்திற்கு…. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை லீவு….வெளியான அறிவிப்பு…!!!

தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை தகவல்…!!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூரில் நாளை(நவ.,27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ்… இயக்குனர் வெங்கட் பிரபு…!!!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  நாளை மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நாளை வெளியாகாது என டுவிட்டரில் அறிவித்திருந்தார். இது சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்திற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மழை வெள்ள பாதிப்பு… அமைச்சர் விளக்கம்…!!!

மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விளக்கம் அளித்து வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்  1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்திற்கு… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நாளை ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நாளை ஒருநாள் விடுமுறை… தமிழகத்தில் திடீர் அறிவிப்பு..!!!! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரணமாக செயல்படும் ஆவடி நடுகுதகை நடுநிலைப்பள்ளி, திருத்தணி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்… நாளை கனமழை பெய்ய வாய்ப்பு…!!!

வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்த போது 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதாகவும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாவட்டத்தில்… நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் சமீரன் அறிவிப்பு..!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்…. நாளை சூரசம்ஹாரம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6 ஆம் திருநாளான சூரசம்ஹாரம் நாளை நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு… ஏற்பாடுகள் தீவிரம்..!!!

டெல்லியில் தொற்று வெகுவாக குறைந்த காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து  வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மேலும் வகுப்பறையில் 50% மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரும்படி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டமும் ஒன்று. இதனால் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

ஆரியன் கான் மீதான ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்தி வைத்த ஐகோர்ட்…!!!

ஆரியன் கான் ஜாமீன் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன் தொடர்ந்து 2 முறை ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இரண்டு முறையும் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி 3-வது முறை மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மீதான மனு விசாரணை செய்யப்பட்டது. அப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை நாளைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…. கோவில் நடை நாளை திறப்பு… வெளியான அறிவிப்பு….!!!

சபரிமலை கோயிலில் நாளை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பூஜைக்கு நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். அங்கு வரும் 21ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் விருப்ப மனு பெறலாம்…. அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு…!!!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ரூபாய் 5000, ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூபாய் 3000, அதிமுக சார்பில் ஏற்கனவே விருப்பமனு தந்தவர்கள் அசல் ரசீது, நகலினை சமர்ப்பித்தால் போதுமானது என்று […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்க வேண்டாம்… தெலுங்கானாவிற்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் 8ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஐகோர்ட் இதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறி இடைக்கால தடை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து…. நாளை முழுமையாக வெளியேறும் அமெரிக்க படை… வெளியான தகவல்…!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து நாளை பாதுகாப்பு படைகளை முழுமையாக விலக்கி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை சேர்ந்த நோட்டா கூட்டுப்படைகள் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பதவியேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்க மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தீவிரமடையும் தொற்று… நாளை முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதுவும் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

GSLV F10 ராக்கெட்…. நாளை காலை 5.43 மணிக்கு விண்ணில் பாய்கிறது….!!!!

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வரும் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான […]

Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க….. நாளை வெளியாகிறது ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 சீரீஸ்….!!!

ரியல் மீ ஸ்மார்ட் வாட்ச் 2 சீரிஸ் நாளை வெளியாக உள்ளது. ரியல் மீ மற்றும் பிளிப்கார்ட்டில் வெளியாகும் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 ப்ரோ ரூ.4,999 விற்பனையாகும் என்றும், ரியல் மி ஸ்மார்ட் வாட்ச் 2 ரூ.3,499 விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் என்றும் ஜிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் மோட் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை ஒருநாள் மின்தடை… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கோயம்பேடு மார்கெட், கிண்டி, வில்லிவாக்கம், அடையாறு, ஐடி பார்க், பெரும்பாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடிவாசல்” டைட்டில் லுக் வெளியீடு… ” நாளை மாலை 5.30 மணிக்கு ரெடியா இருங்க”… செம அறிவிப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல் இந்த படத்தின் டைட்டில் லுக் மாலை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு… நாளை டெல்லி செல்கிறார் எடியூரப்பா…!!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆறு மாதம் நிறைவடைந்த போராட்டம்… டெல்லி எல்லையில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி…!!!

டெல்லி காசியாபாத் எல்லையில் நாளை விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து போராடி வருகின்றன. இந்த போராட்டமானது இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்து நாளை ஏழாவது மாதத்திற்கு அடியெடுத்து வைக்கின்றது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இருப்பினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை 9 மணி முதல்… மதியம் ஒரு மணி வரை… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், சில பகுதிகளில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மின்துண்டிப்பு செய்யப்படும் பகுதிகள்: ரெட்டேரி பகுதி: செல்வம் நகர், கட்டப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு ஆவடி: திருமலை வாசன் நகர், பூம்பொழில் நகர், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கி கணக்கில் ரூ. 1500… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரணமாக முதல் தவணை ரூபாய் 1,500 நாளை முதல்வர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு… நாளை ஆலோசனை…!!!

ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இருப்பினும் பல மாவட்டங்களில் தொற்று சீராக குறைந்து வராத காரணத்தினால் ஊரடங்கு தளர்த்துவதா வேண்டாமா என்பது குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் நாளை துவங்கும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாதங்களில் நாட்டில் பல பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு சற்று தாமதமாகவே துவங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வட இந்தியாவில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக… நாளை மின்சார தடை… அதிகாரிகளின் தகவல்…!!

திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம்  அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு… நாளை முதல்… அரசு திடீர் உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை ஒருநாள் காலை 7 முதல் இரவு 9 மணி வரை… அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் நாளை மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 5 மாவட்டங்களில்… ரெம்டெசீவர் மருந்து விற்பனை… வெளியான அறிவிப்பு..!!

நாளை முதல் ஐந்து மாவட்டங்களில் ரெம்டெசீவர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நாளை 11 மணி அளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்… தகவல்….!!

தலைநகர் புதுடெல்லியில் கொரோனா நோய்த்தடுப்பு காரணமாக பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு… நாளை ஆளுநருடன் சந்திப்பு..!!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவதால் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தடுப்பூசி மையங்கள் வழக்கம்போல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்காக… நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…!!

நாளை தூய்மை பணியாளர்களுக்காக தமிழகத்தில் 100 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை ஊரடங்கு போது தூய்மைப் பணியாளர்கள் வந்து செல்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்திற்கு தடையில்லை… அதிரடி உத்தரவு..!!

அம்மா உணவகத்திற்கு நாளை ஊரடங்கும் போதும் எந்தவித தடையும் இன்றி இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னையில் அம்மா உணவகங்களுக்கு நாளை முழு ஊரடங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க தேர்தல் பிரசாரம்…. பிரதமர் பங்கேற்க மறுப்பு… தகவல்….!!

கொரோனா நோய் பரவல் குறித்து மேற்குவங்காளத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த கொரோனா பரவலின் மத்தியில் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. 6-ம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிலிருந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதுவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதால், உள்ளூர் விடுமுறையாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஸ்கூலுக்கு போலாமா..? வேண்டாமா…? அடுத்தடுத்த இரு அறிவிப்பால்… மாணவர்கள் இடையே குழப்பம்..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என இன்று தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் 9, 10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம்… நாளை திறப்பு..!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகாலய தோட்டம் நாளை 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக  குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்  பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக முகாலய மாளிகை மூடப்பட்டுள்ளது. தற்போது  பிப்ரவரி 13 ம் தேதி நாளை முதல் திறக்கப்படுகிறது. இதுகுறித்துகுடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , பொதுமக்களின் பார்வைக்காக முகாலய தோட்டம் பிப்ரவரி 13 முதல் மார்ச் 21 வரை திறக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தினமும் […]

Categories
மாநில செய்திகள்

“நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் சசிகலா”… மருத்துவமனை தகவல்…!!

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27- ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றில் இருந்து மீண்டதால் நாளை (31/01/2021) காலை 10.00 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். […]

Categories

Tech |