நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் 4 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக […]
Tag: நாளை
திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடப்பதால் ஐயப்ப சுவாமி திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய் 500 கிலோ கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் […]
2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]
முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். முட்டையில் புரதம் அதிக அளவில் உள்ளது. ஆகவே, அதை சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. காலை உணவில் முட்டை சாப்பிட்டால் மதிய உணவு வரைக்கும் திருப்தியாக உணர இயலும். நன்கு அவித்த முட்டையில் கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படும். பலர் மாலை சிற்றுண்டியில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்த பிறகு சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், […]
மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் […]
வங்க கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அவை மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை உருவாகும் இந்தப் புரேவி புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும். இதனால் தென் தமிழகத்தில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த புயல் […]
நிவர் புயலின் எதிரொலியாக நாளை முதல் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படுகிறது. அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சூழலைப் பொருத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் வங்கிகள் இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த புயல் இன்று மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]
நாளை இந்தியா இளைஞர்கள் கையில் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒரு நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கிய பங்கு என்றால் அது மிகையாகாது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதன் வகையில் நாட்டின் எதிர்காலமாக கருதப்படும் இளைஞர்களை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய […]
தமிழகம் முழுவதும் நாளை செல்போன் கடைகள் அடைக்கப்படும் என செல்போன் கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் […]