தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கொண்டாடினர். மேலும் சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் […]
Tag: நிகச்சி
தொழில் முனைவோர் வியாபார திறமை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் வியாபார திறமை மற்றும் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பீர் இஸ்மாயில், செய்யது ஹமீதியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு பரிசு தொகை யை வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, இளநிலை ஆய்வாளர் புகழேந்தி, […]
புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருந்தரக்குடி கிராமத்தில் வைத்து ஊராட்சி மன்றத்திற்கு 23 1/2 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் சேகர், துணைத்தலைவர் பாலச்சந்தர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பூஜைகள் செய்து […]