Categories
உலக செய்திகள்

ஸ்கேன், மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில்….பெண் நிகழ்த்திய…. ஆச்சரிய சம்பவம்….!!!!

நிகரகுவா என்ற நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என்று எதுவும் மேற்கொள்ளவில்லை. மேலும் மருத்துவர்களின் உதவி எதுவும் இன்றியே குழந்தையை பெற்றுள்ளார். இந்த பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் […]

Categories
உலக செய்திகள்

45 விஷ பாம்புகள்… 6 உடும்புகளை பாசத்தோடு வளர்க்கும் இளைஞர்… அவரின் ஆசை என்ன தெரியுமா?

கொடிய விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்களை இளைஞர் ஒருவர்  வீட்டில் வளர்த்து வந்த இளைஞர். மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா  என்னும் நாட்டில் jose alberto deladillo (வயது 27) இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். பாம்புகள் , உடும்புகள் , மற்றும்  ஊர்வன, போன்றவை மீது அதிக பாசம் கொண்ட இவர் தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட 45 பாம்புகள், 12 ஆமைகள் மற்றும் ஆறு உடும்புகள் போன்றவற்றை   வளர்த்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறு… சீற்றத்தின் நடுவே கடந்து சென்று சாதனை படைத்த நபர்!

நிகரகுவாவில் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் (tightrope) மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் (NICARAGUA) மசாயா என்ற ((MASAYA)) பகுதியில் இருக்கிறது அந்த எரிமலை. சீற்றத்துடன் காணப்படும் அந்த எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது அமெரிக்க வீரர் நிக் வாலன்டா (Nik Wallenda ) என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியே நடந்து சென்றார். இந்த சாகசத்தின்போது அவர் தனக்கு […]

Categories

Tech |