Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: நிவர் புயல் – 2 நாட்களுக்குள் – அரசு உடனடி உத்தரவு …!!

நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கன மழை பெய்வதற்கு முன்பே விவசாயிகள் இரண்டு நாட்களுக்குள் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை… 24, 25இல் வெளியே செல்வதை தவிர்க்கவும்…!!

வருகின்ற 24, 25 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  நாளை மறுநாள் நிகர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய சம்பந்தபட்ட மாவட்டங்களில் தேவையான கண்காணிப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும். புயல் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீட்டில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாமுக்கு உடனடியாக அழைத்துச் […]

Categories

Tech |