அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றங்களை காணொளி மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் வகையில் மனநல ஆதரவு மன்றங்கள் மற்றும் நட்புடன் உள்ளங்களோடு மனநல சேவை செய்யும் தொடக்க விழாவானது நடந்தது. இதனை முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதன் பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு […]
Tag: நிகழ்ச்சி
விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரேன்சம் பவுண்டேஷன் சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இதற்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையே பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ரேன்சம் பவுண்டேஷன் மேற்பார்வையாளர், பேராசிரியர் ராஜபாண்டி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை தந்தார். இந்த […]
சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நேற்று காரைக்குடி சந்தை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வாரணாசியில் உள்ள காசி நாட்டுக்கோட்டை நரகாத்தார் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏ.எம்.கே கருப்பன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்கத்தின் தலைவர் ஏ.எல் சொக்கலிங்கம், துணைத் தலைவர் பி.எஸ்.ஆர்.எம்.ஏ சுவாமிநாதன், துணை செயலாளர் ஆர்.எம்.பி.எல் சிவராம், செயலாளர் ஏ.எம்.கே.எம் பழனியப்பன், பொருளாளர் எல்.எஸ்.பி லட்சுமணன் மற்றும் விஜி பழனியப்பன், விசாலாட்சி கணேஷ் […]
கவர்ச்சி உடையால் பிரபல நடிகைக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. பிரபல டிவி நடிகையாக ரஷாமி தேசாய் வலம் வருகின்றார். இவர் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிக கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார். அப்போது அவர் ரெட் கார் பெட்டில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார். மேலும் கையை வைத்து அடிக்கடி மறைத்துக் கொண்டு இருந்தார். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள். https://www.instagram.com/realbollywoodhungama/?utm_source=ig_embed&ig_rid=c4d8db0f-13f6-4b8a-9bbb-8ad613fb4b64
ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார் மக்கள் கழகத்தின் சார்பிலும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுதொழிலாளர் […]
ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசியுள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மகேஸ்வரி, மணிகண்டா , நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி. முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பலர் குறைந்த வாக்குகளை பெற்று ஒவ்வொரு வாரமும் வெளியேறினர். அதேபோல் கடந்த வாரம் குறைவான வாக்குகளை […]
கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் தற்போது வரை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா வைரஸ் நோயிலிருந்து […]
அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் இன்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களை வழங்கினார். மேலும் பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது. அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் […]
1980 காலகட்டத்தில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருடந்தோறும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி முதல் முறையாக மும்பையில் நடைபெற்று உள்ளது. 80ஸ் ரீயூனியன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த 2019 ஆம் வருடத்தில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய ஹைதராபாத் இல்லத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி அனைவர் மனதிலும் நீங்காத நினைவாக இடம் பெற்றது. கொரோனா […]
ரிஷி சூனக்கின் மாமியார் ஒருவரின் பாதத்தை தொட்டு வணங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை தான் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரிஷி சூனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி கடந்த திங்கட்கிழமை மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது வாசகர்களை சந்தித்து பேசினார். அப்போது திடீரென அங்கு வலதுசாரி அமைப்பான சிவபிரதிஷ்தான் தலைவர் சம்பாஜி பிடே வந்தார். இந்நிலையில் சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் […]
நாளை பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்குகிறார். இதற்காக தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்புகள் […]
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் என்று ஓய்வு பெற்றுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி யு.யு.லலித். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதற்காக நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது. நான் தலைமை நீதிபதி பொறுப்பை மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனையடுத்து மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்த போது அவருடைய தந்தையான சுப்ரீம் கோர்ட்டின் 16-வது தலைமை நீதிபதி […]
பிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைகளை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ஐஐடியில் கடந்த மாதம் பிஎஸ் தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டது. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களும், 12-ஆம் வகுப்பு முடித்தவர்களும், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலை படிப்பை படித்து வருபவர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம் என […]
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜீன் கார்கே பொறுப்பேற்றுள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இந்நிலையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜீன் கார்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்தி கூறியதாவது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜீன் கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன. ஏனென்றால் உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய […]
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தான நடித்து வருகின்றார் மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட முக்கிய சில நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வருகிற 2023 ஆம் வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து முதன்முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். படப்பிடிப்பின் […]
அதிமுகவின் துவக்க விழாவை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் 1972- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட அனுமதி கேட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி கொடுக்கவில்லை. […]
பிளாக் ஷிப் நிறுவனமும், 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனமும் இணைந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது இசை உலகின் வெள்ளி விழா பரிசாக, ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விரைவில் பிளாக் ஷிப் டிவியில் தொடங்க இருக்கும் லவ் யூ யுவன் என்ற நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிபாடி […]
புதிய மன்னர் சார்லஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவின் இளவரசியான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மன்னராக அவரது மகன் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முடி சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் தனது முடி சூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது. இந்த […]
திமுகவுக்கு முதுகெலும்பு ஒரு குடும்பம் தான் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் நேற்று ஸ்கேக்ஸ் இன் தி கங்கா என்ற புத்தக வெளியிடு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதை பார்க்கும் பொழுது அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை உணர முடிகிறது. இந்நிலையில் அவர்கள் […]
இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் கலந்து கொண்டார். இதனையடுத்த அவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. நமது இந்திய நாட்டை படைப்பதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
விக்ரம் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னர் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது மும்பை சென்ற படகுழுவினர் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கார்த்தி, ஷோபிதா குர்தா பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் […]
எதிர்காலத்தில் இந்தியாவில் 40 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்காண அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மாநில ரயில்வே மந்திரி ஜல்னா, உதயநிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது. 42 ரயில் […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் […]
நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் உரையாற்றும் போது பேசியதாவது, இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதும் இல்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது ஒரு […]
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவத் தேர்வு குழு செயல் டாக்டர் .முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் மருத்துவ தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் எம்.டி, எம்.எஸ். […]
திருமண சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழி மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் திருமண சான்றிதழை இணைய வழியில் திருத்தம் செய்யும் மற்றும் ஆவணங்களை பதிவு செய்யும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் அமைச்சர் பி,மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வே .இறையன்பு, வணிகவரி மற்றும் பதிப்பு துறை செயலாளர் பா. ஜோதி […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒரு காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது. கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அங்கு தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கே போட்டு செல்கின்றனர். ஆனால் அந்த குப்பைகளை அகற்றுவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சவாலை சமாளிப்பதற்காக தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது. மேலும் வருகின்ற 28-ஆம் தேதி பகத்சிங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த […]
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பிரபல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட ஷூட்டிங் வீடியோ வெளியாகி உள்ளது. விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் […]
டிஜி வைணவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் டிஜி வைணவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். மேலும் இதில் கல்லூரியின் செயலாளர் அசோக்குமார், முதல்வர் எஸ். சந்தோஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். வெங்கட்ராமன், கல்லூரியின் துணைத் தலைவர் கோபால் அகர்வால் அசோக், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]
தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகவல் […]
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான 4 -ஆம் ஆண்டு நினைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். மேலும் இதில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் […]
போதை விழிப்புணர்வு பிரச்சார பயணம் பற்றி போஸ்டரை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் தொடங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு தொடங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அதில் நாங்களும் கலந்து கொள்வோம். மேலும் கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகின்றோம் போதையில் ஈடுபட்டவர்கள் உடன் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு விளையாட்டாக தான் ஆரம்பிக்கின்றார்கள். போதைக்கு அடிமையாவது தான் அவமானம் அதனை […]
நடைபெற்ற நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் 1968-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்நிலையில் நேற்று இவருடன் படித்த நண்பர்களின் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் தனது பழைய நண்பர்களை […]
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. 1991-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் அரைவேக்காடானவை. மேலும் அவர்கள் உண்மை வழியில் அரசியல் செய்யவில்லை. சர்வதேச நிதியத்தின் நிர்பந்தத்தால் செயல்படுத்தப்பட்டது எனக் கூறினார். இதுகுறித்து மத்திய நிதி மந்திரி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் […]
இந்தியா உலகத்தை தனது குடும்பமாக பார்ப்பதாக குடியரசு துணை தலைவர் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள ஒரு தேசிய ராணுவ கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஐகதீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் நமது இந்தியா சமத்துவ நாடு. இதனால் வேறு நாடுகள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இந்த தொற்றினால் தினம்தோறும் உலகம் முழுவதும் […]
மாகாரணியின் இறுதிச்சடங்கில் 500-க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தாணியாவின் மகாராணியான எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து, இந்தியா, பிரேசில் என 500-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் […]
நீர்வளத்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளார். காட்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். தான் படித்த பள்ளிக்கு 70 ஆண்டுகளுக்கு பின்பு வந்ததால் அமைச்சர் மலரும் நினைவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மின்சார இணைப்பு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து […]
அமெரிக்காவில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சி மாநாடு மற்றும் இந்தோ -பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர் மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் உள்ள 6 இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது குறித்த அவர் பேசியதாவது. இந்தியா […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனக்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆசை போய்விட்டது என கூறியுள்ளார். புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. என்னிடம் பலர் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லுகிறார்கள். நானும் அந்த குழந்தைகளுக்கு நல்ல ஒரு தமிழ் பெயரை சூட்டிவிடுவேன். ஆனால் அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு குழந்தைகளிடம் பெயர் என்னவென்று கேட்டால். அவர்கள் […]
பள்ளி மாணவர்களுக்கு திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் “நம்ம ஊரு சூப்பரு” என்ற இயக்கம் மூலம் திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் மக்கும் குப்பை, மக்கா […]
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், பரிமாள கலையரசன், துணை தலைவர் சுமதி பிரபாகரன், பூங்கொடி நல்லதம்பி, ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி. என். அண்ணாதுரை எம். பி. 519 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர […]
சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற உறுதி மொழியை களப்பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் எடுத்தனர். அதன்படி இன்று வரை நகராட்சி முழுவதும் உள்ள தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் விளங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. […]
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளரு ஊரக திருப்பூர் அமைந்துள்ளது. திருப்பூரில் தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50% ஏற்றுமதி ஆகிறது. மேலும் தொழிலாளிகள் சென்னை மற்றும் குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் […]
ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கவும் உடல் செயல்பாடுகள் என சொல்லப்படும் பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மூலம் அமைச்சர் மா சுப்பிரமணியன் அண்மையில் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையில் காலை 6 […]
தமிழகத்தில் அதிக அளவு போதையால் குற்றங்கள் நடைபெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா, உதவியணையாளர் முருகேசன் போன்றோரின் ஆணைக்கிணங்க சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடேஸ்வரி தலைமையிலான குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரிமை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் […]
1973 ஆம் வருடம் மார்ச் 27ஆம் தேதி 45 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தி காட்பாதர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த தகவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் புகழ்பெற்ற விட்டோ கார்லியோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மர்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் வழங்கப்பட்டது. ஆனால் அன்றைய விருது விழாவில் மர்லான் கலந்து கொள்ளவில்லை அதில் அவருக்கு பதிலாக பூர்வகுடி […]
சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேத்துரை ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின மூலம் புதிய குளம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குளம் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஹரி, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேளாங்கண்ணி, நம்பி, துணை […]