வியாபாரிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரடி பகுதியில் ஜோதி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா சங்க தலைவர் டி.எம் சண்முகம், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணை தலைவர் விஜயராகவன், இணை செயலாளர் உத்தம்சந்த், முன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தனக்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]
Tag: நிகழ்ச்சி
தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணை தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், மருத்துவர் திவ்யா ராம்குமார், பள்ளி டீன் கவுசல்யா, சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 120 மாணவர்கள் சேர்ந்து 75 நிமிடத்தில் 15 […]
மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியன் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களின் நலனுக்காக வருவாய் துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி தலைவர் ஜெயராமன், ராதா கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், மேலாண்மை […]
பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நியூ காவேரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 16.410 சதுரடி பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கட்டிடம் கட்ட ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். அதன் பிறகு நேற்று 31 1/2 லட்சத்து ரூபாய் ஒதுக்கீட்டில் பூங்கா அமைப்பதற்கான […]
உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பெருமாள் பிள்ளை, துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதரன், மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், மகப்பேறு பிரிவு துணை தலைவர் அருமைக்கண்ணு, கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் […]
பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் அமைந்துள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கல்விக் குடும்பங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகர், தாளாளர் திப்தி தனசேகர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 2022-2023 […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை ஆட்சியர் வழங்கினார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை அடுத்து கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கூறியுள்ளதாவது, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆனதை […]
விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகாப்பாடி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். இதில் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் […]
தாய்ப்பால் வார விழா நடைபெற்றுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவானது மருத்துவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் செவிலியர் ராதா, அமுதா, ஜெயந்தி, ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாலவன், லோகநாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மருத்துவர் நிரஞ்சன் கூறியதாவது. குழந்தைகள் […]
75 ஆவது சுதந்திர தின விழாவை வருகின்ற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் நாள் ஒத்திகை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1கோடி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன் துணைத்தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும் தொழிலதிபருமான […]
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவின் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்த சிறப்பை பெரும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கௌரவம் மிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]
பிரபல நடிகை தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த வருடம் விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் அறிவித்தனர். அதன் பிறகு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா பாடலுக்கு நடிகை சமந்தா ஆடிய ஓ சொல்றியா பாடல் செம ஹிட்டான நிலையில், நடிகை […]
தி லெஜண்ட் பட நிகழ்ச்சியில் பல மொழிகளில் பேசி ரசிகர்களை வியப்படைய செய்துள்ளார் சரவணன். சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை உர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் […]
காபி வித் கரண் 7 நிகழ்ச்சியின் வெளியான ப்ரோமோவில் நடிகர் அக்ஷய்குமார் சமந்தாவை தூக்கிக் கொண்டு வந்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் காபி வித் கரண் 7 என்ற. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்கள். இது வரும் ஜூலை 21ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கின்றது. https://twitter.com/karanjohar/status/1549265511795814402?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549265511795814402%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fkoffee-with-karan-7-akshay-kumar-carries-samantha-to-the-show%2Farticleshow%2F92976227.cms இந்நிலையில் அதன் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முக்கியமான பண்டிகைகளை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதத்திற்கு என்று சிறப்பு உண்டு. அதாவது ஆடிபெருக்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுவதும், ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையரை நினைத்து திதி தர்ப்பணங்கள் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும். அதனைபோல ஆடி 1 ஆம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஈரோட்டில் ஆண்டுதோறும் உற்சாகமாகும் கொண்டாடப்படும். மேலும் ஆடி 1ஆம் தேதி மாலையில் பெண்கள் தங்கள் […]
பாஜக சமூக வலைத்தளங்களில் “செல்பி வித் அண்ணாமலை” போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் கல்லூரியில் நடைபெறும் என்று பதிவிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கல்லூரி முதல்வர்கள் கடிதம் அனுப்பினர். இந்நிலையில் பாஜக வடக்கு மாவட்ட மகளிர் அணியினர் எல்.ஆர்.ஜி கல்லூரி வெளியே நிகழ்ச்சிக்காக நின்றுகொண்டு இருந்தனர். அப்போது இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் முகப்பு வாயிலை அடைத்து மற்றொரு வழியாக மாணவிகளை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த பாஜகவினர் பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் […]
நடைபெறும் கலை விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. மைதானத்தில் வைத்து ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கலை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் 3-வது நாளான நேற்று மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் எம்.பி ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் விழாவில் வில்லுப்பாட்டு, பாறையாட்டம், சிலம்பாட்டம், […]
குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னமல்லிபட்டி கிராமத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி, உதவி பொறியாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் செல்வகுமார், நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தாசில்தார் சரவன பாபு, ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 87 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 70 […]
சென்னை பாம்புபூங்கா சார்பாக கோடை நிகழ்ச்சியானது வரும் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஒரு மாதம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அந்தபூங்கா சார்பாக கூறியிருப்பதாவது, “பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் காணப்படும் பாம்புகளை பற்றி நடைமுறையான அறிவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்குவதற்காகவே கோடைகாலம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பாம்புகள் சண்டையிடும் சம்பவங்கள் மற்றும்பாம்புகள் கடிபடுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனினும் ஏராளமான பாம்புகள் விஷத்தன்மை உடையவை அல்ல. பல்வேறு நேரங்களில் விஷமற்ற […]
மாற்று திறனாளிகளுக்கு நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு , முதுகு தண்டுவடம், கை கால் பாதிப்பு போன்ற நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பள்ளி கல்லூரி படிப்பு சான்றிதழ், 2 […]
அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சினம்பட்டி கிராமத்தில் இயற்கை அங்கன்வாடி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, வேளாண் வணிக துறை துணை இயக்குனர் கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, உதவி இயக்குனர் சசிகலா, தாசில்தார் ராஜராஜன், விற்பனை குழு செயலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் அர்ஜுனன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார், உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் […]
பிற மொழி திணிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை எ தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலுக்கு வந்த புதுச்சேரி கர்வனர் தமிழிசை சொந்தர்ராஜன் நிருபர்களிடம் பேசியபோது, குமரி கடற்கரையில் நடைபெறும் பவுர்ணமி தீப ஆரத்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது. நதிகள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாச்சார முறையாகும். மேலும் அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாக அமைகின்றது. இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவு […]
திரையுலகில் 20 வருடம் பயணம் குறித்து நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று வெற்றி நடை போட்டு வருகிறார். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக தனுஷ் வலம்வருகிறார். பல விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதை பற்றி கவலைப்படாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், […]
இப்போது சித்திரை மாதம் என்பதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடந்து வருகிறது. இந்த திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அவ்வாறு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் ஒருசில இடங்களில் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாலும், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் காவல்துறையினர் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை. இதன் காரணமாக கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் சிவகங்கை […]
மாவட்ட ஆட்சியர் பனைவெல்லம் தயாரிப்பதற்கான பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மேயர் தாமரைச்செல்வன், மாநில பனைவெல்லம் விற்பனை கூட்டுறவு இணை மேலாண்மை இயக்குனர் கண்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, பிரசன்னகுமார் உள்ளிட்ட பலர் […]
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நடுநிலைப் பள்ளியில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழ்நாடு […]
கொடிவேரி அணையில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்ற நிலையில், இதன் மூலம் 24, 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்சமயம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் பராமரிக்கும் பணிகள், அறுவடை பணிகள் நடைபெற்று வந்த பொழுதில் […]
லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹிந்துத்துவம் தலைவர் சாவித்ரி ரிதம்பரா பேசியதாவது, தில்லியில் உள்ள இடங்களில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் இப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த ஊர்வலத்தின் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசியல் நடத்துபவர்களை புறந்தள்ள வேண்டும். மேலும் ஹிந்துக்கள் இப்போது பெரும்பாலும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் ஹிந்து தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் […]
மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி காந்தி சிலை முன்பு வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் “நிழல் இல்லாத நாள்” குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் எழிலரசி, கிளையின் பொருளாளர் பாஸ்கரன், அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பூண்டி மாதா ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவிப்பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட […]
மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து அம்மனுக்கு […]
சூசையப்பர் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சஞ்சாயநகரில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் எடுத்து சென்று நகரின் முக்கிய வீதி வழியாக சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்குத் தந்தைகள், ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து […]
தூய சகாய மாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற செக்காலை தூய சகாய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வியாழனில் திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று புனித வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்குச்சந்தை எட்வின்ராயன், மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் பிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]
சரக டி.ஐ.ஜி. கயல்விழி அனைத்து காவல் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வழக்குகள் குறித்து வருடாந்திர ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜ.ஜி கயல்விழி, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. கயல்விழி மன்னார்குடி, நீடாமங்கலம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், […]
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கண்காட்சியானது மாணவர்களின் […]
மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அதிகாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் வைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி, செயல் அலுவலர் ராஜதுரை, வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து […]
பிளாஸ்டி கழிவுகளை சேகரித்து கொண்டு வரும் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து மாணவர்கள் தங்களது வீடுகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து மரக்கன்று வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்ன கிருஷ்ணன், நகராட்சி துணை தலைவர் கைலாசம், கல்லூரி முதல்வர் விக்டோரியா, டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, நகர் தி.மு.க. செயலாளர் […]
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 35-வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க தலைவர் அமல்ராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் இந்துமதி, புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]
தொழில் முனைவோர் வியாபார திறமை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் வியாபார திறமை மற்றும் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பீர் இஸ்மாயில், செய்யது ஹமீதியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் […]
கல்லூரியில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள உமையாள் அரங்கில் வைத்து உள்துறை மதிப்பீட்டு குழுவின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி, குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசாலா, அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம், பேராசிரியர் ராஜன்கணபதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம் கல்லூரிகளில் தேசிய தர மதிப்பீட்டு விண்ணப்பிப்பது எப்படி? அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், அமைச்சர் பெரியகருப்பன், கோட்டாட்சியர் முத்துக்கழுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் 155 பயனாளிகளுக்கு ரூபாய் 67 லட்சத்து 3 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவி, 130 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 5 […]
அமைச்சர் பெரியகருப்பன் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய அரண்மனை வளாகத்தில் வைத்து அரசின் அனைத்து துறைகளின் சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், துறைத்தலைவர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பூபதி, உதவி மக்கள் […]
பயனாளர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வைத்து நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவாப் பப்ளிசிட்டீஸ் தலைவர் புவனேந்திரன், சங்க செயலாளர் செல்வம், நிர்வாகிகள், பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிவகங்கை கோவாப் பப்ளிசிட்டீஸ் தலைவர் புவனேந்திரன் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை […]
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகச்சிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, துணைதலைவர் […]
மரக்கன்றுகளை நட்ட மாணவர்களை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் வைத்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி விசாலாட்சி சுந்தரமூர்த்தி, தலைமையாசிரியர் கஜனா தேவி, இயற்கை அலுவலர் ஏ.டி.ஆர். தினேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்கள் வரிசையாக நின்ற படி மரக்கன்றுகளை பெற்று “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” என்று முழக்கமிட்டு பள்ளி வளாகம் முழுவதிலும் […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வைத்து சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் மையம் சார்பில் விடுதி மாணவர்-மாணவிகளுக்காக வாழ்க்கை வழிகாட்டி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் அலுவலர் சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பல் பொருள் அறிவியல் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை, ஒரு தொலைக்காட்சி திடீரென்று பாதியில் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 24ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நாட்டு மக்களின் முன்னிலையில் உரையாற்றுவதற்காக மாஸ்கோவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றிக் கொண்டிருந்தார். […]