Categories
இந்திய சினிமா சினிமா

மிகுந்த ஆர்வத்துடன் சிங்கத்தை வரவேற்க தயாராகி வரும் நிகிலா விமல்…!

நடிகை நிகிலா விமல் கேரளாவின் சிறப்பு வாய்ந்த சிங்கம் மாதத்தை வரவேற்கும் விதமாக தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மலையாள நடிகையான நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார். கடந்த வருடம் வெளியான தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு தற்போது முன்னேறி விட்டார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள தனது வீட்டில் இருக்கும் நிகிலா விமல், கேரளத்தின் சிறப்புவாய்ந்த சிங்கத்தை வரவேற்க தயாராகி, அழகான ஒரு […]

Categories

Tech |