Categories
சினிமா

நடிகை நிக்கி கல்ராணிக்கு ஒரெ நாளில் டபுள் சந்தோஷம்…. என்னென்னு நீங்களே பாருங்க?….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் நிக்கிகல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. அதேநாளில் நிக்கிகல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார். சஞ்சனா 2 ஆண்டுகளுக்கு முன் ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இதில் சஞ்சனா தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர் கடந்த 2020 ஆம் வருடம் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்து பிறகு […]

Categories

Tech |