தமிழில் டார்லிங் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கிகல்ராணி. இதையடுத்து இவர் யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இதில் நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறிவந்த சூழ்நிலையில், அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதன்பின் நிக்கி கல்ராணி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் “வெல்லும் திறமை” என்ற […]
Tag: நிக்கி கல்ராணி
தமிழ் திரையுலகில் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நிக்கி கல்ராணி. அதன் பிறகு குறுகிய காலத்தில் பல படங்களுக்கு ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும், கலகலப்பு போன்ற தமிழ் திரைப்படங்களில் சிறப்பா நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளார். சமீபத்தில் நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி ஆகிய இருவரும் காதலித்து […]
நிக்கி கல்ராணிக்கு பிரபல நடிகருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் 2015-ம் வருடம் டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் ஆதியும் “யாகவராயினும்”, “மரகத நாணயம்” உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்க […]
முன்னணி நடிகை நிக்கி கல்ராணி காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தன் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் மோசடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “கோரமங்களா பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் நிகில். இவரது ஹோட்டலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நான் 50 லட்சம் முதலீடு செய்து இருந்தேன். […]
பிரபல நடிகர் ஆதியுடன் சேர்ந்து மீண்டும் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மிருகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. அதன்பின் இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிவுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி […]