சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி. இதையடுத்து இவர ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3 திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். Jheel ko kehte hain lake Why compare yourself with others when you are laakhon mein ek pic.twitter.com/9vBz7708Rc — Nikki Tamboli (@nikkitamboli) August 27, 2022 அதன்பின் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் […]
Tag: நிக்கி தம்போலி
நடிகை நிக்கி தம்போலி இணையதளத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நடிகை நிக்கி தம்போலி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா3 திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவுவாக வரவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் தன் நடிப்பை திருப்பினார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை நிக்கி தம்போலி அடிக்கடி அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். https://www.instagram.com/p/CahVpNcNrrN/?utm_source=ig_web_button_share_sheet இவரின் பெரும்பாலான […]
காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் எண்ணிலடங்கா உயிர் பலியை வாங்கி வருகிறது. இவற்றைக் கட்டுப் படுத்துவதற்காக தற்போது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பேருக்கு தொற்று ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இதில் நடிகர் நடிகைகளும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சூர்யா, சரத்குமார், விஷால், ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கிகல்ராணி உள்ளிட்ட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். […]