Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபருக்கு சிறை…. நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பிரான்ஸ் நாட்டில் முன்னால் அதிபராக இருந்தவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தன் தேர்தல் பரப்புரையின் போது முறைகேடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிக்கு சர்கோஸி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆகையால் தவறு […]

Categories

Tech |