வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நிக்கோலஸ் பூரன் விலகினார். வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியில் இது நேரம் என்று தெரிவித்துள்ளார் மற்றும் அவரது அணியின் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “டி20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன். நான் மிகுந்த பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். கடந்த […]
Tag: நிக்கோலஸ் பூரன்
டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியதால் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார் விண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரான்.. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் நேற்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் ஹோபார்ட்டில் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 […]
பார்ட்னர்ஷிப் அமைக்காதது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் […]
நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி , அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் 3வது வெற்றியை கைப்பற்றியது. ஆனால் முக்கியமாக அந்த அணியில் ஒருவர், நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால் […]
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு ,உதவி செய்ய ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்குவதாக ,நிக்கோலஸ் பூரன் அறிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை , நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் நோயினால் அவதிப்பட்டும், ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக ஐபிஎல் போட்டியில், பங்கு பெற்றுள்ள வீரர்கள் உதவ முன்வந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் , கொரோனா சிகிச்சைக்கு நிதி […]