Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IPL 2023 Auction : அடேங்கப்பா..! இவ்வளவு கோடியா.! அள்ளிய டாப் 5 வீரர்கள்…!!

ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள் யார் என்பது பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2:30 மணி முதல் தொடங்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IPL2023Auction : யாருமே எதிர்பாக்கல…. ரூ 16 கோடி….! பூரானை கவ்விப்பிடித்த லக்னோ…. விறு விறு ஐபிஎல் ஏலம்..!!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 16 கோடிக்கு ஏலத்தில் வாங்கி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 கோடி கிடைக்கும்னு சொல்ராங்க…. “ஜடேஜா போனா என்ன ஆகும்னு தெரியுமா”…. மனம் திறந்த அஸ்வின்…. பூரானை வாங்குமா சிஎஸ்கே.?

இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நீண்டகால காதலியை கரம்பிடித்த நிக்கோலஸ் பூரான் ‘…! கிரிக்கெட் வீரர்கள் ,ரசிகர்கள் வாழ்த்து …!!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நிக்கோலஸ் பூரான், தனது நீண்டகால காதலியை திருமணம் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான  நிகோலஸ் பூரான் ,கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இந்நிலையில் 14வது ஐபிஎல் தொடரில்   கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில்  பஞ்சாப் அணியில் இடம்பெற்ற நிக்கோலஸ் பூரான்  6 போட்டிகளில் விளையாடி 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.அதோடு 4 முறை டக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டம் இழக்காமல்” 45 பந்துகளில் சதம்…. விருதினை தட்டிச் சென்ற பிரபல வீரர்…!!!

45 பந்துகளில் சதம் அடித்து கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின் விருதினை பிரபல வீரர் தட்டிச் சென்றார். வெஸ்ட் இண்டீசில் 6 அணிகளுக்கு இடையிலான 8வது கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் – கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் போட்டியிட்டது. முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு […]

Categories

Tech |