Categories
உலக செய்திகள்

மரியாதைக்குரிய பேச்சுக்கு ரெடி – வெனிசுலா அதிபர் பேட்டி…!!

ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார் தென் அமெரிக்க நாடான எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பங்களும் நிகழ்ந்து வருகின்றது. அந்நாட்டின் அதிபர் நிகோலஸ்  மதரோவின் ஆட்சிக்கு நெருக்கடி தொடர்ந்து வருகின்றது. இதனிடையே  நாடாளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவைடா தன்னை அதிபராக பிரகடனம் செய்துள்ளார். இதனையடுத்து நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்காவே முழு காரணம் என […]

Categories

Tech |