Categories
சினிமா தமிழ் சினிமா

“என் அழகிற்கு இந்த படம் தான் காரணம்”…. நடிகை அஞ்சலி பேட்டி…!!

நடிகை அஞ்சலி நிசப்தம் படம் மூலமாகத்தான் நான் அழகானேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் “அங்காடி தெரு” படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பின் மங்காத்தா, கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நிசப்தம்” படம் ஓடிடியில் வெளியீடா…? ரசிகர்களின் முடிவு…!!

நிசப்தம் எனும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி ஆகியோர் நடித்து ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “நிசப்தம்”. தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. மாதவன் மற்றும் அனுஷ்கா “ரெண்டு” படத்திற்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பு 2018 ல் தொடங்கியது. இப்படம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் […]

Categories

Tech |