Categories
டெக்னாலஜி

நிசான் அறிமுகம் செய்யும் புதிய தொழில்நுட்பம்….. இனி உயரப்போகும் மின்சார வாகன விற்பனை….!!!!

நிசான் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் மின்சார வாகனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பெருநிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன. தினமும் புதிய புதிய தொழில்நுட்பத்துடன், புதிய அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளிவருகின்றது. அந்த வகையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டு மின் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் […]

Categories

Tech |