மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேக்கு சொந்தமான 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், மலை ரயில் சேவை, ரயில்வே காலனிகள், விளையாட்டு மைதானங்களை பொது தனியார் பங்களிப்பு அல்லது செயல்படுத்துதல், […]
Tag: நிதி
மாநிலங்களுக்கான செலவினத்துறை மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மத்திய அரசு செலவினத்துறை மானியம் வழங்குவது வழக்கம். அதேபோல் 2022-2023- ஆம் ஆண்டிற்காக 4,761.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டிற்கு இதுவரை 14.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவுக்கு 136 கோடி ரூபாயும், உத்திரபிரதேசத்துக்கு 720 கோடி ரூபாயும், மராட்டியத்துக்கு 797 கோடி […]
தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். […]
குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புறவியான் போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடும் கிடைக்க மதிய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் என்பவர் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே குவைத் நாட்டில் சித்திரவதை செய்து […]
பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழை பாதிப்பு காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு அந்த நாடு நீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும் கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது மேலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் 1200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் […]
உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு போலீஸ் துறையில் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தற்போது பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி முருகேசன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருடன் பணியாற்றிய சக காவல்துறையினர் ஒன்று […]
நடப்பு 2022 ஆம் நிதி ஆண்டில் இந்தியா மிகவும் வலுவான வளர்ச்சியடையும் என்று சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றின் காரமாக உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா முதல் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் கடந்த 2020 ஆம் வருடம் கடுமையாக சரிந்துள்ளது. இந்த சூழலில் சர்வதேச நிதியம் 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு நாடுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் […]
திமுக, அதிமுக என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சி கட்டிலில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறிய வேண்டும் என ஒற்றை நோக்கத்துடன் காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்து அரசியலுக்கு வந்தவர் தமிழருவி மணியன். இவர் ஆரம்பத்தில் விஜயகாந்தை தூக்கி பிடித்தவர் முடிவில் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து அதில் அவரது ரசிகர்களை போலவே தமக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால் அரசியல் துறவம் பூணுவதாக சில […]
தம்பிக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலமாக 47 கோடி நிதி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபிக் மாரியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களின் மகள் அப்ரா (15). இவருக்கு சிறுவயதில் எஸ்எம்ஏ எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதனால் அந்த […]
முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதியை கவுரவப்படுத்தும் விதமாக கடலில் பேனா ஒன்றை சிலையாக நிறுவ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் அரசு சார்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த முடிவிற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற அந்த கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி […]
இந்தியா இந்தி மொழியின் பயன்பாட்டை ஐ.நா.வில் விரிவுபடுத்துவதற்காக 8 லட்சம் டாலரை நிதியாக வழங்கியுள்ளது. அதாவது ஐ.நாவுக்கான இந்திய தூதரகம் இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு ஐ.நா. பொது தகவல் துறையுடன் உடன்பாடு செய்தது. மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்தி மொழி பேசும் மக்களுக்காக இந்தியில் ஐ.நா. செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்காக ஐ.நா. சர்வதேச தொடர்புத் துறைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து நிதி […]
ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக சுமார் 6.18 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நகரில் இருக்கும் ஐநா சபைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஐ.நா சபை செய்திகளை இந்தி மொழியில் மொழி பெயர்த்து, உலகநாடுகள் முழுக்க இந்தி பேசக்கூடிய லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் 21 வருடங்களாக நடைபெற்ற போரினுடைய இறுதியில் சென்ற வருடம் ஆகஸ்டு ஆட்சி அதிகாரத்தினை தலீபான்பயங்கரவாதம் அமைப்பினர் கைப்பற்றிவிட்டனர். எந்நேரமும் கைகளில் துப்பாக்கிகளுடன் திரியும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்ததைத் அடுத்து பெண்களுக்கு சமத்துவம், சம நீதி மற்றும் கல்வி மறுக்கப்படுகிறது. அண்மையில் அங்கு கல்வி ஆண்டு துவங்கி பள்ளிகள் திறந்தபோது பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனிடையில் பள்ளிகளுக்கு சென்ற மாணவிகள் கண்ணீருடன் வீடு திரும்பினர். தலீபான்களின் இதுபோன்ற போக்கால் அந்நாட்டுக்கு உதவிசெய்ய முன்வந்தவர்கள் கூட பின்வாங்கத் […]
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, […]
பனை தொழிலாளர்களுக்காக சிறப்பு அறிவிப்புகள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி பனை மரங்கள் இருக்கிறது. இதில் 3 லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் போன்றவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு இழுத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நுங்கு, பதநீர் இறக்குதல் மூலம் பனைமரங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 11,000 பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் சாகுபடியை ஊக்குவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு வேளான் […]
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. ● மாலை நேரங்களிலும் உழவர்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்களும் விற்க அனுமதிக்கப்படும். ● தமிழகத்தில் பூச்சி […]
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. ● இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி வழங்கப்படும். ● இயற்கை விவசாயத்திற்கான இயற்கை உரங்கள் தயாரிக்க […]
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் அந்த மாணவர்களுக்கு 75,000 நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடர்ந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அறிக்கை அளித்த வாக்குறுதிகளை 75% நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் இன்னல்களுக்கு ஆளான சூழ்நிலையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4000 […]
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைன் நாடு நிலைகுலைந்து இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் போரினால் சீர்கெட்டுப் போய் கிடக்கிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு உலக வங்கி தாராள மனதோடு நிதி உதவி செய்கிறது. அந்த நாட்டுக்கு 723 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
குறைதீர்ப்பு அதிகாரிகள் நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் 80 % மாவட்டங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தகவல்படி குஜராத், அருணாச்சல பிரதேசம், கோவா, தெலுங்கானா, புதுச்சேரி ,அந்தமான், நிக்கோபர், லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒரு […]
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி வரவில்லை. அந்த நிதி எப்போது வரும் என்றும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் தான் இந்த பா.ஜ.க.வும் அ.தி.மு.க.,வும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கை இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. எரிபொருட்கள் வாங்க பணம் இல்லாததால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி முடங்கிப்போய் நாடு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருந்து வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து பணவீக்கம் அதிகரித்து அந்த நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருந்து, மோசமான பொருளாதார நெருக்கடி […]
பிரிட்டனில் 17 வயதுடைய சிறுவன் அமைத்த பூனை சரணாலயம், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் தொண்டு நிறுவனத்தை விட அதிகமாக நிதி திரட்டியிருக்கிறது. தெற்கு வேல்ஸில் இருக்கும் Port Talbot என்னும் பகுதிக்கு அருகில் இருக்கும் Ty-Nant என்ற பூனை சரணாலயம், கடந்த 2020 ஆம் வருடத்தில் மேகனின் தொண்டு நிறுவனத்தை காட்டிலும் அதிக பணத்தை திரட்டியிருக்கிறது. 11 வயதுடைய மேக்ஸ் வூசி என்ற சிறுவன் நிதியை திரட்ட வேண்டும் என்பதற்காக அவரின் குடியிருப்பின் பின்புறமுள்ள […]
கிரௌட் ஃபண்ட் மூலம் திரட்டப்பட்ட நிதியை வைத்து உலகிலேயே அதிக விலையுடைய ஊசியை வாங்கிய மருத்துவர்கள் அதனை அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 1 வயது குழந்தைக்கு செலுத்தியுள்ளார்கள். இங்கிலாந்தில் எட்வர்ட் என்ற 1 வயது குழந்தை வசித்து வருகிறது. இந்த குழந்தை அரியவகை நோயான spinal muscular atrophy யால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தசைக்கு கிடைக்கக்கூடிய போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத்தால் எழுந்து நிற்கக் கூட முடியாமல் இருந்துள்ளது. மேலும் அந்த […]
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பாரதப்பிரதமர் வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என்று கூறியுள்ளார். மேலும் திமுக கட்சியினர் கடந்த காலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை “கோ பேக் மோடி” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த முறை அவ்வாறு […]
தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புலிகள் காப்பகம் ரூபாய் 6 கோடி செலவில் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டு தீ ஏற்படாமல் தடுத்தல் போன்றவை இந்தத் திட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. Project Tiger என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு நிதி ஒதுக்கீடு […]
கொரோனாவால் வேலையிழந்து சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் சுமார் 71/2 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த முறைகேட்டை அந்நாட்டின் ரகசிய சேவை பிரிவினர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்க அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையிழந்து சிக்கித்தவிக்கும் பொதுமக்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை உதவித்தொகையாக கொடுப்பதற்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த உதவித்தொகையை பெற தகுதியில்லாத பலருக்கும் பணம் வழங்கப்பட்டு சுமார் 71/2 கோடி ரூபாய் அளவிற்கு நிதி தொகையில் முறைகேடு நடந்துள்ளது. இதனை கண்டறிந்த அமெரிக்க […]
ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம்,குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர் ஒருவரின் உடல்கள் […]
சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த சசிகலா அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, […]
6 பில்லியன் டாலரில் உலக மக்களின் பசியை போக்கும் திட்டத்தை சொன்னால், டெஸ்லா பங்குகளை விற்று நன்கொடை வழங்குவதாக ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் அறிவித்துள்ளார். உலக மக்களின் பசியினை போக்குவதற்காக பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசாஸ் தங்கள் சொத்து மதிப்பில் 2 சதவீதத்தை நிதியாக கொடுக்க முன்வர வேண்டும் என உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பெஸ்லீ தெரிவித்திருந்தார். இதற்கு பதில் கூறிய எலான் மஸ்க் 6 பில்லியன் டாலரில் உலக […]
பிரான்ஸில் மருத்துவமனை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் அதிபர் இமானுவேல் மக்ரோன் கோல் அடித்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரான்ஸ் மற்றும் பாரிஸ் மருத்துவமனையின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட Poissy-ல் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல பிரபலங்கள் ஒரு அணியிலும், மருத்துவமனையின் முன் களப்பணியாளர்கள் மற்றொரு அணியும் விளையாடியுள்ளார்கள். #Macron a inscrit un but sur pénalty avec le Variétés […]
இடி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி 4 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ. வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி விவசாயி முருகையா என்பவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது முருகையா மீது இடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் நிதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 4 லட்சம் ரூபாய் நிதியை முருகையா குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது ஒட்டப்பிடாரம் தி.மு.க. […]
இங்கிலாந்தில் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள perton என்னும் கிராமத்தில் 36 வயதுடைய லாரா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளதோடு மட்டுமின்றி லாரா தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் லாரா அவரது கணவருடன் பேசிக் கொண்டிருக்கும் திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு […]
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கருனை கரங்கள் மற்றும் மதர் தெரசா பெயரின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகின்றார். அதில் ஆதரவற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய 170 குழந்தைகளை சேர்த்து பாதுகாத்து வருகின்றார். இந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்குச் சென்று அங்கு பேருந்து […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது. இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை […]
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காரணமாக நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு கிராமமே 20 லட்சம் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. அதே பகுதியில் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணிபுரிந்து வருகின்றனர். 24ஆம் தேதி அவருக்கு கொரோனா உறுதியானது. இதன் பின்பு அவரை […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பல திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை கொரோனா தடுப்பு பணிக்காக அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் […]
கன்னியாகுமரியில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர் 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை, ராமன்துறை போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நேரில் சென்று தலா 4 லட்சம் ரூபாய்க்கான நிதி தொகையை வழங்கியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடிந்த […]
தமிழ்நாடு முட்டை கோழி பண்ணை விற்பனையாளர்கள் சங்கம் ஒரு கோடி நிவாரண நிதியும், நோயாளிகளுக்காக 10 லட்சம் முட்டைகளையும் நிதி உதவியாக வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]
பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட நிதி திரட்டி வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய […]
பிரபல ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியாவிற்கு நிதி திரட்டும் பணியில் களமிறங்கியுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இதேபோல் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தியாவிற்காக நிதி திரட்டும் பணியில் […]
புதுச்சேரிக்கு நிதி வழங்கியதை அமித்ஷா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து […]
தமிழகத்தில் புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் […]
கனடாவில் பணியாற்றி வரும் இந்தியர் கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளார். கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வித்துறை கீழ் பணியாற்றி வந்தவர் சஞ்சய் மதன். ஆண்டுக்கு $176,608 ஊதியமாக வாங்கும் இவரது சொத்து 22 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. இவரது மனைவி ஷாலினி, மகன்கள் சின்மயா மற்றும் உஜ்ஜாவால் ஆகியோர் விதான் சிங் என்பவருடன் இணைந்து பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து 11.6 மில்லியன் டாலர் முறைகேடு செய்துள்ளனர். இவர்களின் முறைகேடு தெரிய வந்தவுடன் இந்த தொகை […]
கடந்த 20 ஆண்டுகளில் தீவிர பருவநிலை மாற்றத்தால் இதுவரை 4,80,000 பேர் இறந்துள்ளனர் கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். புயல்,வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பருவ நிலை தொடர்பான பேரழிவுகளால் வளரும் நாடுகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுகளால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 2.56 டிரில்லியன் டாலர் செலவாகியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என […]
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. […]
தமிழகத்திற்கு 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி ரூ.135 கோடியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. அதனால் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரையின் படி ரூ.6,195,08 கோடியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதில் தமிழகத்திற்கு மட்டும் 355 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அவற்றுள் அதிகபட்சமான நிதியாக கேரளாவிற்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு […]
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவசர கால கடன் கேட்டால் அதை மறுக்காமல் வங்கிகள் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சிறந்த வழி என்பதால், கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. ஜூலை 31 […]
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு 10 லட்சம் டாலர்களை நிதி உதவியாக பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சினா அளித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. உலக நாடுகளும் இதற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு காரணம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது தான். அவருக்கு ஆதரவாக கருப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் களத்தில் […]