ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார். […]
Tag: நிதிஉதவி
மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 […]
மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு ரூபாய்.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாசுஅளவு மிகவும் மோசமடைந்து வருவதால் தில்லி என்.சி.ஆரில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக் குழு கடந்த சனிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனால் தில்லி முழுதும் மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலக்கட்டத்தில் […]
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]
காஷ்மீர்கிஷ்த்வார் மாவட்டத்தில் சிங்காம் எனும் இடத்திலிருந்து சாட்ரூ என்ற கிராமத்துக்கு நேற்று சில பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து போண்டா என்ற கிராமத்துக்கு அருகில் மலைச் சாலையில் அந்த கார் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு […]
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் கட்டிடப் பணிகளை தொடங்குவது மற்றும் கட்டிடம் நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான […]
தமிழகத்தில் தோட்டக்கலை பெயர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விளைச்சலை பெருக்கும் நோக்கத்திலும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் நடப்பு ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு பணிகளை அரசு கையாண்டு வருகிறது. அதற்காக 27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. […]
பிரிட்டன் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 8 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியின் இரண்டாம் தவணை எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனில் குறைந்த வருமானம் பெறும் எட்டு மில்லியன் குடும்பங்களுக்கு 650 பவுண்டு நிதி உதவி வழங்க முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, கடந்த வியாழக்கிழமையலிருந்து, முதல் தவணை 326 பவுண்டுகள் தகுந்த குடும்பங்களுக்கு வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. எனினும் அதிகமான குடும்பங்கள் தற்போது வரை முதல் […]
உலகளவில் 8.9 கோடிக்கும் அதிகமானோர் சென்ற 2021 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த வரலாற்று பதிவை உக்ரைன் போர் அதிகப்படுத்தி இருக்கிறது. அகதிகள் மற்றும் உள் நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்துள்ளது என்று ஐ.நா-வின்அகதிகளுக்கான தூதரகம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவுக்கு மனித நேய அடிப்படையில் ரூபாய் 4719.47 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்படும் என அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி மற்றும் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் விதிகளின்படி கணவன் -மனைவி இருவரும் பயன்பெற முடியாது. அப்படி யாராவது செய்தால் அவரது தகுதி நீக்கப்பட்டு அரசிடம் இருந்து கிடைக்கப்பெறும் பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படும். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட விவசாயிகளை தகுதியற்றவர்களாக மாற்றும் பல விதிகளும் இந்த திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தகுதி இல்லாத விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் […]
அதிகமான பணவீக்கம், அந்நியசெலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றால் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. இந்தநிலையில் சீனாவானது தன் அந்நியசெலாவணி கைஇருப்பை அதிகரிப்பதற்கு பாகிஸ்தான் நாட்டிற்கு 2.5பில்லியன் டாலர் நிதிஉதவியை வழங்குகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் நிதியையும், குறைந்து வருகிற அந்நியசெலாவணி கையிருப்பையும் அதிகரிப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன் முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை நிறுத்தி […]
நாட்டிலுள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் அனைவருக்கும் உதவும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு pm-kisan உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை போல ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு திட்டத்தை அரியானா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. விவசாயத்திற்கான தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் இந்த வருடத்திற்கான பயிர் பல்வகைப்படுத்தப்படும் திட்டத்தை […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த நிதியுதவி தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் களும் அந்தந்த மாவட்டங்களில் ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே மறுமுறை விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை […]
நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஐந்து பில்லியன் டாலர்கள் நாட்டிற்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவிற்காக திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தியதால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது அவர், பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். […]
நாட்டில் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கொரோனாவால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் பராமரிப்பும் பாதுகாப்பும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் இருபத்தி மூன்று வயதை எட்டும்போது 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை,மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து […]
இந்தியாவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை 15,000 கோடி மதிப்பில் அமைத்துள்ளது. இந்தத் திட்டம் ஆத்ம நிற்பார் பாரத் அபியான் நிதி தொகுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிதியின் முக்கிய நோக்கம், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல், கால்நடை தீவன ஆலைகளை நிறுவி ஊக்குவிப்பது ஆகும். AHIDF திட்டத்தின் கீழ் வங்கிகளிடமிருந்து மதிப்பிடப்பட்ட செலவில் 90 சதவீதம் வரை கடன் பெற முடியும். மேலும் இந்த […]
நாட்டிலுள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் அனைவருக்கும் உதவும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு pm-kisan உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை போல ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு திட்டத்தை அரியானா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. விவசாயத்திற்கான தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் இந்த வருடத்திற்கான பயிர் பல்வகைப்படுத்தப்படும் திட்டத்தை […]
சீன நாட்டில் தொடக்கப் பள்ளி பயிலும் மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 11 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவுக்கே அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகின்றன. எனினும், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ❤️Pupils […]
மீன் வளர்ப்பு தொழிலுக்கு முழு உதவியும் வழங்கும் மத்திய அரசு திட்டம் ஒன்று அமலில் உள்ளது. மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் மூலமாக வருமானத்தை பெருக்குவதற்கு மத்திய அரசு பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மீன் உற்பத்தி, தரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தை படுத்துதல் ஆகிய வற்றை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம். அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. மீன் உற்பத்தி தொழில் […]
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, இந்திய நீச்சல் வீரர்களுக்கு ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம், வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய நீச்சல் வீரர்களான கெனிஷா குப்தா, சஜன் பிரகாஷ், மானா படேல் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. சஜனுக்கு, ரூ.15.1 லட்சமும் , ஸ்ரீஹரி நடராஜ்-க்கு 22.02 லட்சமும் , மானா படேல் மற்றும் கெனிஷா குப்தாவிற்கு […]
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மாநில மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் வரை ஒவ்வொரு ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் மாணவர்களின் ஆராய்ச்சி குறித்து விபரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோன்று சிறந்த திட்டங்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021-2022 ஆம் வருடத்துக்கான மாணவர் ஆராய்ச்சி திட்டங்களுக்கு 11,546 விண்ணப்பங்கள் கிடைக்கப் […]
உலக வங்கி உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான நிலைக்காக உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாம் நாளாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக வங்கி உடனடியாக உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக வங்கி குழுவின் தலைவரான […]
நேபாளத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கட்டுப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, நேபாளத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்தடம் அமைப்பதற்காகவும் சாலைகளை மேம்படுத்துவதற்காகவும் சுமார் 3,700 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இதனால் 80 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டங்களை மேற்கொள்ளும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. கண்ணீர் புகை […]
இந்தியாவில் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான தேசிய நிதி உதவி திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் வெறும் ரூபாய் 4.79 கோடி மட்டுமே மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் குஜராத்தில் 70, தமிழகத்தில் 5 நபர்கள் மட்டும் பயன்பெற்றுள்ளனர். இதனிடையில் 19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனடையவில்லை என்று ஆர்டிஐ மூலமாக தெரியவந்துள்ளது. நாட்டில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்திட்டத்தில் ஒரு பயனாளியும் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியில் உள்ள நிர்வாக இயக்குனர்களின் குழுவானது, சுமார் 19.5 கோடி டாலர் பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவியளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் மின்சார விநியோகத்தை அதிகரிப்பதற்கும், நுகர்வோரின் சேவை தரத்தை உயர்த்துவதற்கும், இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இது மட்டுமல்லாமல், எரிசக்தி துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கும் நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சரியாக நிர்வகிக்க, மின் கட்டண நம்பகத் தன்மையை அதிகரிக்க மற்றும் […]
தமிழகத்திலுள்ள ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் வரும் மானியத்தை ரூ.37,000 லிருந்து ரூ.60,000 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான அரசாணையை சிறுபான்மை துறை அரசு முதன்மை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதில், ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர்களுக்கு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதனை செயல்படுத்துவதற்காக தேவையான கூடுதல் நீதி ரூ.11.5 இலட்சத்தை 2021-2022 நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்பின் […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை முன்னதாகவே கண்டறிந்து அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்க பணியாளர்களை போலவே ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனருக்கு கடன், முன் பணம் தர அனுமதி அளித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருமண முன்பணம் மற்றும் கல்வி, வாகனம், […]
விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி தரும் திட்டத்தில் புதிய விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஆதார் மட்டுமல்லாமல் இனி ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதனை தடுக்க ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தில் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட பிறகுதான் 2000 ரூபாய் நிதியுதவி பெற முடியும். இந்தத் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு என்னையும் மற்றும் ஆவணங்களின் […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து pm-kisan நிதியுதவியை திரும்பப் பெற்று வருவதாக […]
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கான நிதியுதவியை மத்திய அரசு விரைந்து வழங்குகிறது. கடந்த மே மாதம்தான் இத்திட்டத்தின் 8-வது தவணைப் பணத்தை சுமார் 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ19,000 கோடி அவர்களின் […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த கோவில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்காக அவர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை கோரியுள்ளது. […]
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து இன்று விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கொடூர விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த […]
அசாமின் வெள்ள நிவாரண பணிக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதி உதவி வழங்கியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி 112 பேரும், நிலச்சரிவில் 26 பேரும் சேர்த்து மொத்தமாக 138 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு […]
கொரோனவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கருணை அடிப்படையில், தொற்று பாதித்த 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடி […]
கொரோனா நடவடிக்கைக்கான சிறப்பு நிதியாக 4 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என பழனிச்சாமிபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.ஊரடங்கு உத்தரவால் சிறு குறு , நடுத்தர தொழில் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், […]