Categories
Uncategorized மாநில செய்திகள்

உடனே செய்யாவிட்டால்…. உரிமம் ரத்து செய்யப்படும்…. அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை…!!!

பத்து ஆண்டுகளுக்கும்  மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒரு லாரி டிரைவர் கம்பி ஏற்றிக்கொண்டு வந்தபோது, வணிகத்துறை ஆய்வு செய்யும் போது அந்த வண்டியவே விட்டு ஓடிபோய்ட்டார். அதற்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு கண்டெய்னரில் வந்த சிமெண்ட் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நிதித்துறையில் 2 புதிய பணியிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிதித்துறையில் இரண்டு புதிய பணியிடங்களை உருவாக்கிய தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை… நிதித்துறை முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!

டிஜிட்டல்  பணப்பரிவர்த்தனை செய்யும்பொழுது வங்கிகளிலிருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று நிதித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாததால் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பணங்களை பெற்று வாங்கும் பொருட்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பணம் செலுத்தி […]

Categories

Tech |