அத்தாணி அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி குமரவேல் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் வாங்கினேன். இதற்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு வாகனத்திற்கும் 20 தவணை செலுத்தும் வகையில் 56,000 கடன் வாங்கினேன். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி மாதம் தோறும் தவணைத் […]
Tag: நிதிநிறுவனம்
சென்னையில் உள்ள இரண்டு நிதி நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் தொழிலதிபர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் கணக்கில் வராத ரூ.50 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல பகுதிகளில் வசித்துவரும் நெசவு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்நிதி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிமிக்க பொருட்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு பொதுமக்கள் முதலீடு செய்யும் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வட்டி எனவும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமாக கட்டுவோருக்கு கார் பரிசாக […]