Categories
தேசிய செய்திகள்

2024-க்குள் 3 லட்சம் கோடி மதிப்பில் சாலைப் பணிகள்…. மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…..!!!!

வட கிழக்கு மாநிலங்களில் வரும் 2024ம் வருடத்திற்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது  “வட கிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த வகையில் இப்போது நடந்துவரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெறவுள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய்.3 லட்சம் கோடியாக இருக்கும். இத்திட்டங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மின்சார வாகனங்களில் தீ விபத்து….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: “மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்து உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 வருடங்களில்….. இதுவும் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும்…. நிதின் கட்கரி…..!!!!!

இந்தியாவில் இன்னும் 2 வருடங்களில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு நிகராக இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் கூறினார். மக்களவை சபாநாயகரிடம் பாராளுமன்றம் வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிதின் கட்கரி, அவ்வாறு சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால் எம்பிக்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒவ்வொரு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி நடிச்சுட்டு ஹீரோயினாக நடிப்பது கஷ்டம்…. ராஜ்யசபாவில் சிரிப்பலை…..!!!!!

பாஜவை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்யசபாவில் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது, அக்டோபர் 1 முதல் வாகனங்களில் 6 ஏர் பேக்குகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணியர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் 1.50 லட்சம் நபர்கள் உயிரிழக்கின்றனர். சென்ற 2020-ல் மட்டும் நடந்த சாலை விபத்தில் 25 ஆயிரம் பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கல!”…. ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்…. மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆறாயிரம் கிலோ மீட்டருக்கு ( 6000 கி.மீ) மேல் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய நெடுஞ்சாலைகளையும் மாநிலத்தில் அமைக்கும் திட்டத்தோடு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழக அரசு இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை பணிக்கு முழு ஒத்துழைப்பு…. மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!

தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

பெரிய வகை கார்களில் 6 ஏர்பேக் கட்டாயம்…. நிதின் கட்கரி அதிரடி….!!!!

பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரும் 1-ஆம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்படும் பெரிய கார்களில் 6 காற்றுப் பைகள் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை விரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவு செய்துள்ள பல்வேறு பதிவுகளில், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவிக்கு தெரியாமலேயே…. மாமனாரின் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்…. நிதின் கட்கரி…!!!

டெல்லி மற்றும் மும்பைக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, எனக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. அப்போது என்னுடைய மாமனாரின் வீடு மராட்டியத்தில் ராம்டெக் நகரில் சாலையின் நடுவே அமைந்திருந்தது. இதனால் புதிதாக அமைக்கப்படும் சாலைக்கு இந்த வீடு இடையூறாக இருந்தது. எனவே என்னுடைய மனைவிக்கு தெரியாமலேயே, என்னுடைய மாமனாரின் வீட்டை இடிக்க நான் உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் இதத்தான் நா செஞ்சேன்… யூடியூப் எனக்கு மாசம் 4 லட்சம் தருது… நிதின் கட்கரி பேச்சு…!!!

ஊரடங்கு காலத்தில் காணொளி மூலம் விரிவுரைகளை வழங்கியதால் யூடியூப் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்ததாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, மத்திய பிரதேசத்தின் ரட்லம் என்ற இடத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன். அதில் ஒன்று நான் […]

Categories
மாநில செய்திகள்

நல்ல சாலை வேண்டுமா…? அப்ப மக்கள் அதற்கான பணத்தை கொடுக்கணும்…. நிதின் கட்கரி பேச்சு….!!

சிறந்த சாலை கட்டமைப்பு நமது நாட்டில் தேவை என்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும் என சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது: “நீங்கள் திருமணத்தை ஏசி மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் திருமணத்தை வெளியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி வாகனம் வாங்குனா தள்ளுபடி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

 நாடு முழுவதும் புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய சாலைப்  போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கும் அனைவருக்கும் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 5% தள்ளுபடி வழங்குவதாக  தெரிவித்தார். பழைய வாகனங்களை தாமாகவே முன்வந்து அகற்றுவதற்கான கொள்கை 2021 -2022 புதிய ஆண்டில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும்  புதிய கொள்கையில் சொந்த பயன்பாட்டில் 20 […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஒரு நற்செய்தி “ஃபாஸ்ட்டேக் காலக்கெடு நீட்டிப்பு”… மத்திய அரசு அறிவிப்பு..!!

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லா வாகனங்களுக்கும்… இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி..!!

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டுக்கு மாட்டு சாணத்திலேயே பெயிண்ட் அடிக்கலாம்… மத்திய அரசின் அடுத்த திட்டம்..!!

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி, “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் ‘வேத பெயிண்ட்’ கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி மாறும் …. ஒவ்வொரு முறையும் 30,000 லாபம்…!!

விற்பனை செய்யப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்று அனைத்து நிறுவனங்களும் அந்தந்த பொருட்களில் பதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் நாடானது, தினம்தோறும் 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து, 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீதி உள்ளவை நிலத்தில் சேர்க்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு விடுவதால், அது காற்றில் மாசடைந்து தண்ணீரில் கலக்கப்பட்டு கடலில் சேர்கின்றது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்க்காக, மறுசுழற்சி செய்ய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிபோடு ! விஸ்வருபம் எடுத்த மோடி சர்க்கார்… அடுத்தடுத்து அதிரடி.. திணறப்போகும் சீனா …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]

Categories

Tech |