Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

பிரபல நடிகரின் திருமணம்…. பங்கேற்றவர்களுக்கு கொரோனா உறுதி…!!

பிரபல நடிகரான நிதின் திருமண விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் தற்போது எளிமையாக நடைபெற்று வருகின்றன. திரையுலகின் பிரபலங்களின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகழும் இதுபோன்றே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் நடைபெற்றது. […]

Categories

Tech |