Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் உரையில்…. திருக்குறளை மேற்கோள் காட்டி…. அசத்திய நிதியமைச்சர்…!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் பொது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 2021-2022 க்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். இதனால் நிறுத்தியமைச்சருக்கு தமிழ் மேல் உள்ள பற்றின் காரணமாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த வருடமும் இதே போன்று திருக்குறளை மேற்கோள் கட்டி பேசிய போதும் அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories

Tech |