Categories
மாநில செய்திகள்

தடகள வீராங்கனை ரேவதிக்கு ஆதரவை வழங்க முயல்வோம்…. நிதியமைச்சர் தியாகராஜன்….!!!!

வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டோக்கியோவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்கும் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு உரிய ஆதரவை வழங்க முயல்வதாக […]

Categories
மாநில செய்திகள்

நல்லுறவுடன் செயல்படுவோம்…. தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக கணக்கு தணிக்கை குழுவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் தேவிகா நாயர், கணக்குத் தணிக்கையாளர்கள் […]

Categories

Tech |