Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாம் ஏழை மாநிலம் அல்ல’ வளர்ந்த மாநிலம்…. பிடிஆர் பெருமிதம்…!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் மறுநாள் செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிந்தது. மேலும் சட்டப்பேரவையில் இன்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல”…. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்!…. நாளை (மார்ச்.18) பட்ஜெட் தாக்கல்…. என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?…..!!!!!

2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் நேரடி முறையில் ஒளிபரப்பப்படும். கொரோனா  அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த வருடம் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ, அவை இந்த முறையும் கடைபிடிக்கப்படும். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வேணும்…. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….!!!!

தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிலுவையில் இருக்கிறது. ஆகவே நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க போதிய நிதி விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்திய முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

Categories
மாநில செய்திகள்

3-வது அலையை கட்டுப்படுத்த…. தடுப்பூசி விபரங்களை வழங்க வேண்டும்…. தமிழக நிதியமைச்சர்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 3ஆம் அறையை எதிர்கொள்ள முன்மாதிரியாக பைலட் புராஜகட் […]

Categories

Tech |