Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்… குடும்பத்திற்கு 7 1/4 லட்சம் நிதியுதவி… துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கல் ..!!!

உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு 7 1/4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய விஜயகுமார் என்பவர் சென்ற ஜூலை மாதம் பணியில் இருந்த போது உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் சார்பாக காக்கும் கரங்கள் அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதன் சார்பாக உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா….? வந்தாச்சு குட் நியூஸ்….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நன்மைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 6000 வழங்குகிறது. அதனை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என மூன்று தவணைகளாக வழங்குகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 12 முறை 2000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12 ஆவது தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 13வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

தான் படித்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. அமைச்சர் மா.சு அசத்தல்….!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில்  தொடங்கி வைத்தார். அத்துடன் இத்திட்டத்துக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன், தான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு… உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம்… எம்.பி கனிமொழி வழங்கல்..!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவி… நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ..!!!

மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ 20,000 நிதி உதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றார். பின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் மாநில அளவிலான தடகளைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த பள்ளி மாணவி ராதிகாவுக்கு ரூ.20,000 எம்எல்ஏ வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவி… நேபாளம் செல்ல எம்.எல்.ஏ 25,000 நிதி உதவி…!!!

இந்திய கபடி போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவிக்கு நேபாளம் செல்வதற்கு எம்எல்ஏ ரூபாய் 25000 நிதி உதவி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் மோடிக்குப்பத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் சந்தியா. இவர் அரசினர் திருமகள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். இவர் சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட நிலையில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் கோவாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு பல வழிகளில் 400 கோடி டாலர்கள் வழங்கிய இந்தியா… ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

இந்திய அரசு ஏறக்குறைய 400 கோடி டாலர்கள் மதிப்புடைய நிதி உதவிகளை இலங்கைக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், பல பிரச்சனைகள் உண்டானது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகள் அந்நாட்டிற்கு நிதி உதவிகளை வழங்கி வந்தது. அதன்படி சமீப மாதங்களில் சுமார் 400 கோடி டாலர் மதிப்பில் உணவு பொருட்களையும் நிதி உதவியையும் இந்தியா, அந்நாட்டிற்கு அளித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவினுடைய நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் ருசிரா கம்போஜ் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேவாலயங்களில் சீரமைப்பு பணி…. நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்…..கலெக்டர் அறிவிப்பு….!!!!

கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் வயது, பழுதுகள் மற்றும் பராமரிப்புகள் போன்றவற்றைப் பொறுத்து நிதியுதவி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 வருடங்கள் இருப்பின் 1 லட்ச ரூபாய் நிதி உதவியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க கட்டிடத்திற்கு 25 லட்சம் நிதி உதவி செய்த விருமன் படக்குழு”…. புகைப்படம் வைரல்….!!!!!

நடிகர் சங்க கட்டிடத்திற்காக விருமன் பட குழுவினர் 25 லட்சம் நிதி அளித்துள்ளார்கள். சென்னையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6-வது செயற்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் தேசிய விருது பெரும் கலைஞர்கள் நேரில் கௌரவிக்கப்பட்டார்கள். இவ்விழாவில் நடிகர் சங்க கட்டடத்திற்காக ரூபாய் 25 லட்சம் காசோலையை விருமன் பட குழுவினர் வழங்கினார்கள். இதை விருமன் பட தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், கார்த்தி உள்ளிட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ₹3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!

ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். நேற்றைய தினம் (7-8-2022) பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் – ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக செல்லும்போது சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை […]

Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் நிதி உதவி பெற்றாரா இளவரசர்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் நிதியுதவி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சர்வதேச பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமாவின் உறவினர் சகோதரருமான ஷபிக் பின்லேனிடமிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த தொகை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால், தனிப்பட்ட கணக்குகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு நிதியுதவி கிடையாது…. திட்டவட்டமாக மறுத்த உலக வங்கி…!!!

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில், உலக வங்கி அந்நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று உறுதியாக மறுத்திருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உலக வங்கியும் நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டது. இது பற்றி உலக வங்கி தெரிவித்ததாவது, இலங்கை நீடித்த பொருளாதாரத்திற்குரிய திட்டங்களை சரியாக வகுக்க வேண்டும். அதுவரை, அந்நாட்டிற்கு உதவி வழங்கப்படாது. எனினும், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் குழந்தைகளுக்காக…. நோபல் பரிசை ஏலத்தில் விற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர்…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். இந்தப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் குழந்தைகளுக்கு உதவக்கூடிய வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்ச டாலர்கள் பரிசாக […]

Categories
உலக செய்திகள்

வியட்நாம் விமானப் படை பயிற்சி பள்ளிக்கு…. 1 மில்லியன் டாலர் நிதி உதவி…. ராஜ்நாத் சிங் டுவிட் பதிவு….!!!

இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு விமான படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்க்கான காசோலை வழங்கினார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வியட்நாம் விமானப் படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கினேன். மேலும் வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவுடன் சேர்ந்து உதவுவோம்…. சீனா வெளியிட்ட அறிவிப்பு…!!!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாக சீனா கூறுகிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களையும் உணவு பொருட்களையும் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உலக நாடுகளிடம் நிதியுதவி கோரியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை மீட்டமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அவர் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் வாங்க இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மட்டும் தான் அதிக நிதியுதவி அளித்திருக்கிறது… -பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் உலக நாடுகளிடம் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

பட்டினியில் வாடும் இலங்கை மக்கள்…. ரூ.5,000 கோடி நிதி உதவி வழங்கும் உலக வங்கி….!!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதில், முக்கியமாக உலக வங்கி நிதி உதவி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் இலங்கை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

PM கேர்ஸ் திட்டம்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 பெற…. விண்ணப்பிப்பது எப்படி….?

நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவிஅளிப்பதற்காக குழந்தைகளுக்கான pm கேர்ஸ் திட்டம் 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28 வரை தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் இருபத்திமூன்று வயதை அடையும் பொழுது 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்கள் குறித்து பிரதமர் மோடி இன்று […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்திற்கு…. ரூ.10 லட்சம் நிதியுதவி…. முதல்வர் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநர் பெருமாள்(54) மற்றும் பயணி ஒருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயணி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் நடத்துனர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்தார். உயிரிழந்த அரசுப் பஸ்  நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. உடனே இத பண்ணுங்க…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தற்போது பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதன்படி தற்போது ஒன்றிய அரசும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து உயிர் காக்கும் மருந்துகள், 500 டன் பால் பவுடர், 40 […]

Categories
மாநில செய்திகள்

தேர் விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி..!!

தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக […]

Categories
மாநில செய்திகள்

இறந்த கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு….. “ரூ 10 லட்சம் நிதி உதவி”…. முதல்வர் ஸ்டாலின்..!!

விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் சட்ட பேரவையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்.. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: பிஎம் கிசான் நிதி உதவி திட்டம்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

pm-kisan திட்டத்தின் கீழ் தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. pmkisan  திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை 2000 ரூபாய் என ஆண்டிற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் […]

Categories
உலக செய்திகள்

ஆஹா… சூப்பர்….!! உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிக்கு…. நிதியுதவி அளித்த ஜெர்மனி….!!

உக்ரைன் நாட்டின் மறுகட்டமைப்பு பணிக்காக ஜெர்மனி நிதியுதவி அளிக்கின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனின் மறுகட்டமைப்புக்காக அமெரிக்க டாலர்களில் 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜெர்மனி பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்வேன்யா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள நகரங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தாக்குதல் அபாயம் அற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் மற்றும் மின் உற்பத்தி கட்டமைப்பு […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி….!! இலங்கை நிதி மந்திரி கோரிக்கை…!!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இலங்கை கடும் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் நிலைமையை சீராக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கையின் நிதி மந்திரி அலி சப்ரி தலைமையிலான அதிகாரிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் அண்டை நாடான […]

Categories
அரசியல்

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி…. புதிதாக இணைவது எப்படி?…..!!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் சிலர் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இதுவே கடைசி வாய்ப்பு…. உடனே வேலைய முடிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஜெயலலிதா பெயரில்…. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500…? வெளியான முக்கிய தகவல்…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏழை குடும்ப தலைவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் திட்டம் வகுத்து மாதம் ரூபாய் 1500 வழங்க வேண்டும் என்று அம்மாநில திமுக தலைவர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் 1,60,000 குடும்பத்தினர்களுக்கு எந்தவித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவது கிடையாது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள சுமார் […]

Categories
மாநில செய்திகள்

PM கிஷான் திட்டம்: இதை உடனே செய்யுங்க…. தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட்…. மருத்துவம் , நலவாழ்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 10,000 கோடி நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்…!!!!

உக்ரைனுக்கு  பத்தாயிரம் கோடி அவசர உதவியாக வழங்குவதற்கு சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுபற்றி கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா  ஜார்ஜீவா “போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை  சமாளிக்க  1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பி இருக்கிறோம். […]

Categories
மாநில செய்திகள்

“வருவாயை வசூலித்தால் தான் முழு சம்பளம்”… அறநிலையத்துறை உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!!!

கோயில்களில் நிலுவையில் உள்ள 2,66,942 சொத்துக்களின் வருவாயை வசூலித்தால் தான் முழு சம்பளம் வழங்கப்படும் என்ற கமிஷனரின் உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களின் கீழ் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 3, 66,019 சொத்துக்களில் 99,077 சொத்துகள் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது. மீதமுள்ள 2,66, 942 சொத்துக்களில் இருந்து வருவாய் ஈட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாயை ஈட்ட செயல் அலுவலர்களை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை…!!!!

உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சர்வதேச நாணய  நிதியம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு  1.4 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்திருக்கிறது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து  கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறிய போது, உக்ரைன் மீது ரஷ்யா போரினால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய…. டைட்டானிக் பட கதாநாயகன்… !!!!

டைட்டானிக் படத்தின் கதாநாயகன்  உக்ரைனுக்கு 77 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 14வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இதுவரை ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. ரஷ்யாவின் படை எடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்கி வருகிறது. இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் ஜாக் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! PM கிசான் திட்டத்தில்…. பதிவு செய்வது எப்படி….?? வாங்க பார்க்கலாம்…!!!

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் புதிய விதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கே.ஒய்.சி எனப்படும் சரிபார்ப்பு முடித்தால்தான் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் நிதி உதவி வருங்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.இதற்கு முன் pm-kisan திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார், வங்கி கணக்கு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அவசியமாக இருந்தது.அதில் ஏதேனும் பிழை திருத்தம் இருந்தால் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கிய பிரபல நாடு…. வெளியான அறிவிப்பு……!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைனுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.10,000…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 500 பேருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும் பதிவினைப் புதுப்பித்தவராகவும் 18-60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய அப்டேட்…!!!

Pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணைப் பணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள  விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் எனும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூபாய் 6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது 11 வது தவணை  எப்போது கிடைக்கும் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2022 மார்ச் மாதம் 1-ஆம் தேதியன்று […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழமையான கட்டடம் இடிந்து விபத்து…. இறந்த காவலர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுரையில் கட்டடம் இடிந்ததில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை விளக்குத்தூண் காவல் நிலையதில் காவலராக சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் இருவரும் மதுரை கீழவெளியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திடீரென பழைமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்ததில் காவலர் சரவணன் உயிரிழந்தார்.. மேலும் படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ஜாலி ஜாலி…. ரூ.2000 பணம் எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
உலக செய்திகள்

‘எல்லாரும் நல்ல காரியம் பண்ணீருக்காங்க’…. விரைவில் திறக்கப்படவுள்ள 34 மருத்துவமனைகள்….!!

நிதி உதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டுக்கு அளித்து வந்த நிதி உதவியை உலக நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் நிறுத்தின. குறிப்பாக நிதி உதவி நிறுத்தப்பட்டதால் அங்கு செயல்பட்டு வந்த 34 கொரோனா மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இதனால் கொரோனா தொற்று பரிசோதனை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாமல் போனது. மேலும் இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து  சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்…. அரசு அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆந்திர மாநிலத்தைச் […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளுக்குரூ.50,000 நிதியுதவி…. விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!

குடும்ப கட்டுப்பாட்டு முறை முக்கியத்துவம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களின் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக அரசு சார்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்துக்கு 50,000 உதவித்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அந்த குடும்பத்திற்கு குழந்தை ஒன்றுக்கு தலா 25,000 வழங்கப்படும். டெபாசிட் காலத்திலிருந்து ஐந்து வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 150 என்ற அளவில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே குட் நியூஸ்….. ரூ.75,000 நிதியுதவி வேண்டுமா…? உடனே விண்ணப்பிங்க…!!!!

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவர்களின் தாய், தந்தை இருவரில் யாரேனும் ஒருவர் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தரமாக முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னர் இந்த உதவித்தொகை 2014ம் ஆண்டுமுதல்  75 ஆயிரம் ரூபாயாக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ஸ்மார்ட்போன் வாங்க நிதியுதவி…. மறக்காம விண்ணப்பியுங்க…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதற்காக ரூபாய் 1500 நிதியுதவி வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனில் அம்மாநில அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. மேலும் விவசாயிகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதையும் ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விவசாயத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயம் சார்ந்த அரசின் புதிய அறிவிப்பு, விலை பொருட்கள் கொள்முதல், விலை அறிவிப்புகள், நோய்தொற்று ஆகியவற்றை தெரிந்து கொள்ள குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் […]

Categories
உலக செய்திகள்

“சிறு தொழில்கள் செய்வோருக்கு நிதியுதவி!”.. வேல்ஸ் அரசு அறிவிப்பு..!!

வேல்ஸ் நாட்டில் சிறிய தொழில் செய்யும் மக்களுக்கு 35 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்திருக்கிறது. கொரோனா பரவல் ஏற்பட்டதால், நாட்டில் சிறிய தொழில் செய்து வந்த மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி வழங்கவுள்ளது. எனினும், ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமானது, ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர் சந்தை மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறது. நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் Vaughan […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின்!!

கரூரில் வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் வேகமாக அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் ரூ.1500 நிதிஉதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது 1500 ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை நிதி உதவியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வானிலை தகவல்கள், பூச்சி மருந்துகள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.5,000 மழை நிவாரணம்… தமிழக அரசுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை…!!!

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. பேருந்து, புறநகர் தொடர்வண்டி, மெட்ரோ சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று கரையை […]

Categories

Tech |