தமிழ்நாட்டில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த முகஸ்டாலின் தமிழகத்தில் மாநில பேரிடர் நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கும் இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப் […]
Tag: நிதியுதவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தீவிர சிகிச்சையில் இருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் […]
பிரான்ஸ் அரசு, பிரிட்டன் தங்களுக்கு பணம் தரவில்லையென்றால் தங்கள் நாட்டிலிருந்து, ஆங்கிலக்கால்வாய் வழியே அங்கு நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது. பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியே தங்கள் நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அதன் படி, பிரான்ஸ் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு 54 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், சில நாட்கள் கழித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை […]
பிரான்ஸ் அரசாங்கம் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சில் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற பல விஷயங்களுக்கு கட்டணம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு, டிசம்பர் மாதம் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் நிதியுதவி அளிக்க தீர்மானித்திருக்கிறது. அதாவது நாட்டில், ஆற்றல் காசோலைகள் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தின் உதவியைப் பெறும் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு, இந்த நிதியுதவி அளிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குடும்பங்கள் நிதியுதவியைப் பெற […]
பிறந்த 80 நாளான குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டரை லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, அம்பது மேல் நகரத்தில் வசிக்கும் வசந்த்-அகல்யா என்ற தம்பதிக்கு பிறந்த 80 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். இந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை […]
மழைக்கால தொழில் பாதிப்பு நிதி உதவியாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பல முக்கிய அறிவிப்புகளை தொழில்துறை மற அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு வருகின்றார். அந்தவகையில் உப்பள தொழிலாளர்கள் குடும்பத்திற்காக மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் […]
இந்தியாவில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்காக அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு “மாற்று முதலீட்டு நிதி” என்ற திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு எக்ஸிம் பேங்க் மற்றும் சிட்பி வங்கிகள் இணைந்து நிதியுதவி அளிக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு, குறு ,நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்துள்ளார். சர்வதேச […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு 100% நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பொது மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே பயணிகள் விரும்புகின்றனர். கார் இல்லாதவர்கள் புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு இயலாதவர்களுக்கு இது ஒரு சிறந்த […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க கொள்கையின் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்று தொழிலாளர்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட நிதி உதவி அளிப்பது. இதன் முதல் TANSEED பதிப்பு 2021 ஆம் வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நம்பிக்கைக்குரிய 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் ஆரம்பகட்ட ஆதார நிதி அளித்து ஆதரவளித்தது. இந்நிலையில் தற்போது 2021 ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது ஸ்டார்ட் அப் பதிப்பினை 20 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் […]
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க இயக்கம் 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் (ஜூலை 23 முதல்) நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.startuptn.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.8.2021 ஆகும். ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் StartupTN தமிழ்நாடு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையதாகும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] – […]
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவத்தன்று அங்கு உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கியுள்ளனர். இதில் அதிதா(14), ஜீவிதா(14), ஜோதி(10), சுமதி(38), சுகந்தி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 […]
பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைப் பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், விசாரணையின் முடிவில் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முத்துமனோ குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு 5 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வறுமையில் வாடும் இவருக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். வறுமையில் வாடுவதாக தியாகராஜ பாகவதரின் பேரன் முதல்வரிடம் நிதியுதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பழம்பெரும் நடிகர் எம்.கே […]
மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. […]
பட்டியல் இனத்தைச் சேர்ந்த 11900 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதாவது: சுமார் 11, 900 குடும்பங்களுக்கு 10 லட்சம் வீதம் 1,200 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டினத்தை சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பத்துலட்சம் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 119 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு […]
பல குழந்தைகளை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்ற அமெரிக்காவின் அதிபர் நிதியுதவி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் நபர்களின் குடும்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு நிதியுதவித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது, ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் 6 வயதிற்குட்பட்டவர்களானால் மாதம் 300 டாலர்கள் உதவி தொகையாக வழங்கப்படும். மேலும் ஒரு குடும்பத்திலிருக்கும் குழந்தைகள் 6 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு மாதம் 250 டாலர்கள் உதவி […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன. இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்ட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் பல மாநில அரசுகளும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் […]
ஜெர்மன் அரசு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் கடைசி வரை நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளது. ஜெர்மனியில் கொரோனாவால், தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் வழங்கப்படும். இத்திட்டமானது இம்மாத இறுதியில் முடிவடைவதாக இருந்தது. தற்போது இத்திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்த நிறுவனங்கள், இதன் மூலம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு என்று அரசு கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார அமைச்சர் Peter Altmaier இத்திட்டத்தினால் […]
ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.கொரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. அவர்களுக்கு அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நிறுவனங்கள் தங்கள் […]
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம், திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்படி இன்று முதல் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு 5ஆம் தேதி(இன்று) 7,245 பேருக்கும் 7 ஆம் தேதி 5,817 பேருக்கும் ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகைப் […]
தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்தும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிவாரண நிதி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியுமென முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்ற நிகழ்வில், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 4 […]
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம், திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்படி நாளை முதல் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு 5ஆம் தேதி 7,245 பேருக்கும் 7 ஆம் தேதி 5,817 பேருக்கும் ரூ.4000 மற்றும் 14 வகையான […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் நிதியுதவி அவர்கள் […]
சர்வதேச கால்பந்து வீராங்கனையான சங்கீதாவிற்கு விளையாட்டு அமைச்சகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தி உள்ள பசமுடி கிராமத்தை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனையான சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், கால்பந்து போட்டியில் இந்திய அணியில் 18 – 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி உள்ளார் அத்துடன் ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவருக்கு கடந்த ஆண்டு, இந்திய கால்பந்து அணியில் […]
கொரோனா தடுப்பு பணிக்காக பிரபல நடிகை 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதனை சமாளிப்பதற்காக கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று தமிழ் சினிமாவின் முக்கிய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]
கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சரை நேரில் சந்தித்து ஜெயம் ரவி நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் […]
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிக்காக 25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் மற்றும் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கோடி ரூபாயை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]
ராணிப்பேட்டையில் காவல்துறையினருடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 2,50,000 ரூபாயை மாவட்டத்திலுள்ள காவல்துறை சூப்பிரண்டு வழங்கியுள்ளார். தமிழ்நாட்டினுடைய காவல்துறையில் வேலை செய்து வரும் காவல்துறையினருக்கும், அமைச்சுப் பணியாளர்களுடைய வாரிசுகளுக்கும் அவரவர்களுடைய கல்வியின் தகுதிக்கேற்ப வருடந்தோறும் கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை 2019-20 ஆம் வருடத்திற்கான கல்வி உதவித்தொகையை பெறும் காவல்துறையினரிடமிருந்தும், அமைச்சுப் பணியாளர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதில் 18 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்பின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
கனடா இந்தியாவிற்கு 74 கோடி நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது ஆலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறது. அந்த வகையில் கனடா 10 மில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு நிதியுதவியாக வழங்கவுள்ளது. இதுகுறித்து கனடாவினுடைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது, கொரோனா தொற்று குறித்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நிதியை வழங்குகிறோம் என்றுள்ளார். மேலும் இந்த […]
ஆவணங்களற்ற குழந்தைகள் ஜெனீவாவில் நிதியுதவி பெறுவதற்கு தடையாக இருந்த சிக்கல்கள் தற்போது நீங்கியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு குறைந்த வருமானம் கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 130 முதல் 180 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மாதம் ஒன்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குழந்தைகள் நிதி உதவியை பெற வேண்டுமானால் வாழிட உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருந்தது. இதனால் பல குழந்தைகள் நிதியுதவி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் […]
12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான கிஷோர் பிரசாத் தாக்கல் செய்தபோது திருமணமாகாத பெண்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் புதிய பொறியியல் […]
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பாக்யராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]
பிராமணப் பெண்களுக்கு திருமண உதவி செய்வதற்கு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிராமணர்களில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் இருந்து வரும் மணப்பெண்களுக்கு பண உதவி செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் எண்ணிக்கையில் 3 முதல் 5 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். மாநில கழக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி அருந்ததி திட்டத்தின் கீழ் பிராமணர்களின் குடும்பங்களுக்கு 25 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பெண் மாநிலத்தில் […]
மீசையுடன் மீண்டு வர வேண்டும் என்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட தவசிக்கு ரோபோ சங்கர் நம்பிக்கையூட்டி உள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார். உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தனது […]
விபத்தில் கால்களை இழந்த இளைஞனுக்காக ட்விட்டர் மூலம் 5 லட்சம் நிதி திரட்டிய எம்பிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 5ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் சாயல்குடியை சேர்ந்த இளைஞர் முத்தமிழ்செல்வன் என்பவர் ரயில் விபத்து ஒன்றில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும், அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு 5 லட்சம் மதிப்பிலான […]
மூணாறு நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர். கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் 26 பேர் பலியாகினர். இதில் கோவிந்தா புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற […]
கொரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு சொந்த பணத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில், கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அய்யனார்(42) என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளதையடுத்து, ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்குப் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து […]
ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த 40 வயதாகும் பழனிக்கு ஒரு […]
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, […]