Categories
தேசிய செய்திகள்

இதை செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு….! பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த அறிவிப்பில் பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக யார் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் அதை விட்டுவிட்டு நல்வழிக்கு வந்தால் அவர்களுக்கும் ஒரு லட்சம் பரிசு கிடைக்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு..!!

பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த பீகார் மாநிலத்தில், அந்த கூட்டணியில் இருந்து விலகிய முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைத்தார். இதில் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ், துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபையில் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி மோடிக்கு வாய்ப்பில்லை..! இது 2024ன் தீப்பொறி… களமிறங்கும் சிறுத்தைகள் …!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி – பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது.  அங்கு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட முரண் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கட்சியாக இருக்கும் தேஜஸ்வி யாதவ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய அரசை அமைத்துக் கொண்டார். தற்போது பாஜக கூட்டணி ஆட்சி இருந்த பீகார் மாநிலம்,  பாஜகவை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BiharPolitics: பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்… நிதிஷ் திடீர் ஆலோசனை …!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள்,  எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தேசிய அரசியலுக்கு நிதிஷ்குமார் செல்வாரா?…. வெளியான தகவல்…..!!!!!

பீகார்மாநிலம் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். இவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவார் எனவும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் வாயிலாக அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ்குமாரிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது, “நான் தேசிய அரசியலுக்கு போவதாக வெளியாகும் யூகங்கள் அனைத்தும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 4 நாட்களில் அமைச்சர் ராஜினாமா…. பீகார் அரசியலில் திடீர் திருப்பம் …!!

பீகார் மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் பதவியேற்ற வெறும் நான்கு நாட்களில் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் ராஜினாமா செய்திருக்கின்றார். மேவாலால் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்து தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் எம்எல்ஏவாக இருக்கின்றார். ஐக்கிய ஜனதா தள கட்சியில் மிக முக்கியமான ஒரு தலைவராகவும் அவர் இருந்து வருகின்றார். இவர் ஏற்கனவே பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் பதவியில் அமரும் நிதிஷ்குமார்… முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

பீகாரில் முதல்-மந்திரியாக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பதவி ஏற்பு விழா மாலை நடைபெறுகிறது. நிதிஷ் குமார் மற்றும் அவரின் மந்திரிசபையில் இடம் பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மிக […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாரத்தில் ஈடுபட்ட நிதிஷ்குமார்… திடீரென பரந்துவந்த வெங்காயம்… மேடையில் பரபரப்பு…!!!

பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிதிஷ்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரா?… வாய்ப்பே இல்லை… வாக்குகளை வீணடிக்காதீர்கள்… சிராக் பஸ்வான்…!!!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் ஆக முடியாது என்று லோக் ஜன சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி உள்ளது. அந்த தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் வாக்களிக்க சென்ற லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், ” நிதீஷ் குமார் மீண்டும் […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமார் சிறைக்கு செல்வார் – சிராக் பாஸ்வான்…!!

பீகார் மாநிலத்தில் ஊழல் திளைக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படும் காலம் தொலைவில் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் பேசிய லோக் ஜன சக்தி கட்சி தலைவர் திரு சிராக் பஸ்வான் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

படித்தால் போதும்….. ரூ25,000 – ரூ50,000 பரிசு…… முதல்வர் அறிவிப்பு…..!!

பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியை அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மக்களிடையே தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பல மாதங்களாக பல கட்டங்களில் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபட்டதை தொடர்ந்து, பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் […]

Categories

Tech |