Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்த பிரதமர் இவர்தான்?….. மோடிக்கு சவால் விடுக்கும் எதிர்க்கட்சி…. அரசியலில் புதிய பரபரப்பு…..!!!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக வருவதற்கு பீகார் முதல்வர் நித்திஷ் குமாருக்கு ஆட்சேபனை இல்லை என்று ஜேடியு கட்சி தெரிவித்துள்ளது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே நித்திஷ் குமாரின் முக்கிய கவனம். பீகார் சட்டசபை தேர்தலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திக்க நித்திஷ் குமார் டெல்லி வருவார் என ஜேடியு தலைவரான லலன்சிங் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா….. அரசியலில் பரபரப்பு ….!!!!

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக்கொண்ட நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆளுநர் பகு சௌஹானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும்வரை காபந்து முதலமைச்சராக நீடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு… நிதிஷ் குமார் ஆதரவு…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும், இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பீகார் முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதின் குமார் நேற்று டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

நிதீஷ் குமார் மீது பாய்ச்சல்… ஜனாதிபதியிடம் முறையிடுவோம்… தேஜஸ்வி யாதவ் காட்டம்..!!!

பீகாரில் உள்ள குற்றங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஜனாதிபதியிடம் போய் முறையிடப் போவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ கம்பனி மேனேஜர் ரூபேஷ் சிங் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ரூபேஷ் கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ்குமார் பேரணியில் லாலு ஆதரவு கோஷம்…!!

பிஹாரில் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் பங்கேற்ற பேரவையில் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிஹார் சட்டப்பேரவை கால தேர்தல்  வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளதால் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் வட்சாவில் நிதிஷ் குமார் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அவர் உரையாற்றிக் […]

Categories

Tech |