தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக “வாத்தி” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. View this post on Instagram A post shared by SunTV (@suntv) அதன்பின் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு படத்தில் தனுஷ் […]
Tag: நிதி அகர்வால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தில் நடித்த […]
உதயநிதி குறித்து பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த நிதி அகர்வால் அண்மையில் பேட்டி […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற நவம்பர் […]
இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு பலர் […]
நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை நிதி அகர்வால் பதில் அளித்துள்ளார். நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார். […]
ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் “ஹரிஹர வீர மல்லு” படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு சினிமாவில் வளர்ந்து உள்ள நடிகை நிதி அகர்வால், ஆணுறை விளம்பரம் ஒன்றில் தோன்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரம் […]
நடிகை நிதி அகர்வால் மீண்டும் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். நடிகை நிதி அகர்வால் முன்னால் மைக்கேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆளும் தெலுங்கில் சவ்யசாச்சி என்ற திரைப்படம் தான் அவரை பிரபலமாக்கியது. இவர் தமிழில் அண்மையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிதி அகர்வால் 21 மில்லியன் பாலோவர்களை கொண்டு தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோவர்களை கொண்ட நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் […]
சிம்புவும் பிரபல நடிகையும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. பிரபல நடிகரான சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என டி.ராஜேந்திரரும் அவரின் மனைவியும் கவலையில் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நிதி அகர்வால் இந்த செய்தி பொய்யானது என கூறப்பட்டும் சிம்புவும் நிதி அகர்வாலும் சேர்ந்து வாழ்வதாகவும் வெந்து தணிந்தது திரைப்படம் முடிந்தவுடன் திருமணம் […]
நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் பேசப்பட்டதற்கு நடிகை நிதி அகர்வால் முற்று புள்ளி வைத்துள்ளார். தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இதற்குப் பிறகு அவர் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் ஒரே நேரத்தில் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் […]
நிதி அகர்வால் சொன்னது உண்மையென தற்போது அனைவரும் நம்புகின்றனர். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவிற்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடத்திவிட வேண்டும் என அவரின் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் சிம்புவின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். சிம்புவின் ரசிகர்கள் இந்த வருடம் சிம்புவிற்கு கல்யாணம் ஆகிவிடும் என எண்ணினர். ஆனால் சிம்புவின் பிறந்தநாள் அன்று திருமணம் குறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. சிம்பு உடல் எடையை குறைத்து ஒல்லியாக […]
இளம் நடிகையான நிதி அகர்வால் சிம்புவின் வீட்டில் அவருடன் ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்து பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். 38 வயதான நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இருப்பினும் பல்வேறு நடிகைகளுடன் சிம்பு காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் . ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை […]
விஸ்கி விளம்பரத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஈஸ்வரன் படத்தின் மூலம் நிதி அகர்வால் சினிமாவில் அறிமுகமானார் .இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நிதி விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் விஸ்கியை க்ளாசில் ஊற்றி அதனை முகர்ந்து […]
பிரபல நடிகை நிதி அகர்வால் மதுபான விளம்பரத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். நடிகை நிதி அகர்வால் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஜோடியாக நடித்து ஒரு படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபானத்தை திறந்து ஊற்றுவது போலவும் அதனை முகர்ந்து பார்ப்பது போலவும் இதனை பருகினால் நன்றாக இருக்கும் என பேசுவது போலவும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. […]
கொரோனா தடுப்பு பணிக்காக பிரபல நடிகை 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதனை சமாளிப்பதற்காக கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று தமிழ் சினிமாவின் முக்கிய […]
நிதி அகர்வாலுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் அழ்ந்துள்ளனர். தெலுங்கில் பிரபலம் பெற்று வந்த நிதி அகர்வால், தற்போது தமிழ் சினிமாவிலும் அடி எடுத்துள்ளார். அவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘பூமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது தனது சமையல் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அறிவிக்கும் விதமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் […]