Categories
மாநில செய்திகள்

டீசல் முதல் சிலிண்டர் வரை… விலை குறைக்க அரசின் சூப்பர் புதிய பிளான்…!!!!!

தொடர்ந்து மூன்று மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின் நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71% சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் பண வீக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புதிய திட்டத்தை தயாரித்திருக்கிறது. அதாவது கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது டீசல் விற்பனையில் நஷ்டம் அடைந்து வருகின்றனர் […]

Categories
உலக செய்திகள்

நாட்டுல பஞ்சம் தலைவிரிச்சு ஆடுது…! “ஆனா வெளிநாட்டு உதவி தேவை இல்ல”…. புதிய பட்ஜெட்டை தயார் செய்த ஆப்கான்….!!!!

ஆப்கான் நிதியமைச்சகம் வெளிநாடுகளின் நிதி உதவியின்றி முதன் முறையாக புதிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம், பசி தலைவிரித்தாடி கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு நிதி அமைச்சகம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக முதன் முறையாக வெளிநாடுகளின் நிதி உதவியின்றி புதிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. அந்த பட்ஜெட் வருகின்ற 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அகமது வாலி ஹக்மல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடி…. நிதி அமைச்சகம் தகவல்…!!!

ஜிஎஸ்டி வரி வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,30,127 கோடியாகும். இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.23,861 கோடி, மாநில சரக்கு மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…! ”இப்போதைக்கு வேண்டாம்” உத்தரவு போட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.  கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மற்றும் புதிய திட்டங்களை அறிவிக்க தடை விதித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வரிவசூல் […]

Categories

Tech |