Categories
உலக செய்திகள்

ஜெரமி ஹண்டுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே…? லிஸ்ட்ரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்…!!!!!

லிஸ் டிரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரித்தானிய பிரதமர் போலீஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் டிரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானிய பொருளாதாரத்தில் தடுமாற அதை எதிர் கொள்ள லிஸ் டிரஸ் அமைச்சரவை தடுமாறி வருகின்றது. இந்த சூழலில் லிஸ் டிரஸ்  பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் […]

Categories
உலக செய்திகள்

இஷாக் தர்மீண்டும் நிதியமைச்சராக நியமிக்க ப்படுகிறாரா…? நாளை மறுநாள் நாடு திரும்புகிறார்…!!!!!

நாளை மறுநாள் நாடு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள அவரது சகோதரர் நவாப் ஷெரிப்பை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயிலின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருந்த நவாஸ் அவரது பதவிக்காலம் வரும் 18ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகளை மேம்படுத்த…. ரூ.1000 கோடியில் புதிய திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டசபையில் கடந்த 3 நாட்களாக தமிழக பட்ஜெட் மீதான விவாதம்  நடந்து முடிந்தது. இதில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுரை வழங்கினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அளவு அதிகமாகி விட்டது. வருவாய் குறைந்து விட்டது. நாங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. எதிர்காலத்தை மனதில் வைத்துள்ள பட்ஜெட் என்று செய்தியாளர்களை பாராட்டி இருக்கிறது. பட்ஜெட்டில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு… அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை… நிர்மலா சீதாராமன்..!!

அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஏழைகள், […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு… நிதி அமைச்சர் பி.டி.ஆர். கொடுத்த விளக்கம்…!!!

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல்

“நீங்க இதை எடுத்துட்டு போக கூடாது”… அமைச்சர் பிடிஆருக்கு… சென்னை ஏர்போர்ட்டில் நேர்ந்த அவமானம்…!!!!

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேலை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தனது உடமைகளுடன் 2 மடிக்கணினி கொண்டு வந்த பொழுது சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியதுடன் 2 மடிக்கணினிகளை எடுத்து செல்ல அனுமதி அளிக்க முடியாது என […]

Categories
உலக செய்திகள்

பயண கட்டுபாடுகளை தளர்த்துங்க..! பிரதமருக்கு கடிதம் எழுதிய நிதி அமைச்சர்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மக்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்றும் விதமாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் “மஞ்சள்நிற பட்டியலில்” உள்ளதால் பிரித்தானிய மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021 – தமிழகத்திற்கு பம்பர் திட்டங்கள்… என்னன்னு தெரியுமா.?

2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். இதில் தமிழகத்தில் கூடுதலாக நெடுஞ்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசி 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும் […]

Categories

Tech |