Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே “தமிழ்நாடு தான் டாப்”….. முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. பட்டியலை வெளியிட்ட நிதியமைச்சர்….!!!!

நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன்மையான மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திரா, குஜராத்,அரியானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு…. இது தான் காரணம்… நிதியமைச்சர் தகவல்…!!!!

நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியுள்ளதாவது, நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது,  1951- ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில்…. “60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்”…. நிதியமைச்சர்..!!

அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தபின் ஆற்றிய உரையில், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்திய பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை…. நிதி அமைச்சர் வீட்டில் போடப்பட்ட கோலம்… வைரலாகும் புகைப்படம்….!!

அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய வீட்டில் கோலமிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள்,பாஜக தலைவர்கள் ட்விட்டரில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டு பூஜையறையில் பாரம்பரிய முறையில் கோலமிட்டு அந்தக் கோலத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். […]

Categories

Tech |