Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலை வேண்டாம்னு அரசியலுக்கு வந்தேன்…. எதற்காக தெரியுமா?…. நிதியமைச்சர் பிடிஆர் பிளாஷ்பேக்….!!!!

மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதையடுத்து அவர் பேசியதாவது “அரசியலுக்கு பலர் பல காரணங்களுக்காக வந்து இருக்கலாம். இதற்கிடையில் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி, பிறகு அதனை வேண்டாம் என எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடவேண்டும் எனும் எண்ணத்தில்தான். நான் அமைச்சரான பிறகு இதுபோன்ற நிகழ்ச்சிகள் என் தொகுதியில் […]

Categories
அரசியல்

பி.டி.ஆரால் வந்த புதிய சிக்கல்….. கடுப்பில் அரசு ஊழியர்கள்….. முதல்வர் எடுக்கப் போகும் முடிவு என்ன….?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி  மாற்றப்பட்டால் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலை உடனடியாக மாற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். அதாவது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்,பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிடிஆர் அடிக்கடி பதிலடி கொடுத்து வருவதால், நிதியமைச்சரை மாற்ற வேண்டும் என முதல்வருக்கு மத்திய அரசாங்கம் பிரஷர் கொடுப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

இனி வீணாக அலைய தேவையில்லை…. தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. […]

Categories

Tech |