Categories
Uncategorized மாநில செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. எதற்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!!

இந்தியாவில் உள்கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் போன்றவைகளை வைத்து மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தரவரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இது குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் இதன்மூலம் பரவுவதில்லை…. மத்திய அரசு தகவல்…!!

கொரோனா வைரஸ் மனிதர்களால் மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும், விலங்குகளால் பரவுவது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று கூறினார். மேலும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவ வில்லை என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும் கூறினார். நீங்கள் தடுப்பூசி போட்டி இருந்தால் அனைவருக்கும் உடல்வலி ,காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் வருவது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது. அதில் 877 […]

Categories

Tech |