Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுடன் ஸ்டராங் நட்பு: அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு …!!

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கிய போது மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்காக பாகிஸ்தான் நாட்டுக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நெற்பயிர் காப்பீடு திட்டம்….. பதிவு செய்ய கடைசி தேதி எப்போது….? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பா பருவநிலை பயிரிட்டிருக்கின்ற விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,  பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  மூலமாக 464 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்தி நெற்பயிரை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சூப்பரோ சூப்பர்…… இவர்களுக்கு ஜவுளி உற்பத்தி ஆலை அமைக்க நிதி உதவி…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மக்கள் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பார்ப்போம். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஜவுளி பூங்கா அமைக்க 2.50 கோடி நிதி உதவி”….. தெரிவித்த ஆட்சியர்….!!!!

ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2.50 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வருபவர்களுக்கும் 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசு வழங்குகின்றது. குறைந்தபட்சமாக மூன்று தொழிற்கூடங்களுடன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்: 1.5 லட்சம் விவாயிகள் தகுதியற்றவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே […]

Categories
தேசிய செய்திகள்

“காசி புனித யாத்திரை செல்லும்….. 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி”….. மந்திரி சசிகலா ஜோலே தகவல்….!!!!

காசிக்கு புனித யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், இந்து சமய அறநிலை துறை மந்திரி சசிகலா ஜோலே பெங்களூருவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு புனித யாத்திரை சென்று வர வேண்டும் என்பது மக்களின் கனவாக உள்ளது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக பலர் செல்ல முடிவதில்லை. அத்தகைய பக்தர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு நிதி உதவி….. முதல்வர் அதிரடி ஆலோசனை….!!!!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் செம்மொழி நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில், அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் […]

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தமிழக பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு… ரூ.18,933 கோடி ஒதுக்கீடு…!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மாநில அளவிலான கராத்தே போட்டி” மாணவனின் ஏழ்மை நிலை…. நிதி உதவி வழங்கிய கலெக்டர்….!!

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவியை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சக்திவேல் முருகன்-முத்துரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஹரி பிரசாத் என்ற மகன் இருக்கின்றான். இந்த மாணவன் சாலியர் மகாஜன பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இவர் மதுரை கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார். இந்நிலையில் ஹரி பிரசாத் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் நிதியுதவி…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு …..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
சினிமா

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய நடிகர் ராணா…. குவியும் பாராட்டு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள் மட்டும் திரை பிரபலங்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்தமில்லாமல் சூர்யா செய்த காரியம்…. ரசிகர்கள் நன்றி….!!!

வங்கி கணக்கில் பணம் செலுத்திய சூர்யாவிற்கு ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் பலர் வேலை இல்லாமல் இருந்து வருவதால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், திரை பிரபலங்களும், பல தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா தனது ரசிகர்களுக்கு  அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் அவர் […]

Categories
சினிமா

கொரோனா ஊரடங்கு…. 3000 தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் யாஷ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசும் சில நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கே ஜி எஃப் படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் யாஷ் தனது சொந்த பணத்திலிருந்து கன்னட திரை துறையில் பணியாற்றும் சுமார் 3000 தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா அரசு ரூ.3 லட்சம் நிதி உதவி….. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
விளையாட்டு

கொரோனா தொற்றால் கணவரை  இழந்த…கபடி வீராங்கனை தேஜஸ்வினிக்கு ….விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி …!!!

கொரோனா  தொற்றால் கணவரை  இழந்த , இந்திய கபடி வீராங்கனைக்கு நிதி உதவி வழங்குவதற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2014 ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று,  இந்திய பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றிருந்தார்  தேஜஸ்வினி பாய் . கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வினி பாய், சிறந்த வீராங்கனைக்காக  அர்ஜுனா விருதையும் பெற்றிருந்தார். இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தேஜஸ்வினி பாய்க்கும் ,அவருடைய கணவர் நவீனுக்கும் கொரோனா  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு… நிதி உதவி வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் நிதிஉதவி வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் நிதி உதவி வழங்கியுள்ளார். இதன்படி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயேந்திர பாண்டி என்ற இளைஞர் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடம்போடை கிராமத்தில் செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  உத்தரவின்படி முதுகுளத்தூர் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… ரூ.10 லட்சம் நிதி உதவி… மாநில அரசு அதிரடி..!!!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பு பணிக்காக உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி….!!!

கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவில் கொரோனா தொற்றிக்கு… நிதி உதவி வழங்கிய …ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்…!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை ,வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா திணறி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு , மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால், உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு , அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதித்தவர்களுக்கு … ஆர்சிபி அணி நிதி உதவி வழங்கும் …! விராட் கோலி திட்டவட்டம் …!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு , உதவி செய்யும் வகையில் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்றுள்ள, அணிகள் மற்றும் வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது பரவியுள்ள கொரோனா தொற்றின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால், உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு ,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎல் சம்பளத்தில் 10%-த்தை வழங்குவதாக உனட்கட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியிலிருக்கும் போதே இப்படி நடந்திருச்சு…. நிதி வழங்கிய காவல்துறை அதிகாரி…. நெல்லையில் நிகழ்ந்த சம்பவம்….!!

நெல்லையில் வேலையில் இருக்கும்போதே இறந்த காவல்துறை ஊழியரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருக்கும் காவல் நிலையத்தில் சாமுவேல் என்பவர் ஏட்டா பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர் கடந்த 9.3.20 நாளன்று பணியில் இருக்கும்போதே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணத்தின் நிதியிலிருந்து 3,00,000 ரூபாய் நிதியை வழங்கியுள்ளனர். இதனை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன், சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். இதை சாமுவேலின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 1 அனைவருக்கும் ரூ.2000…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் உதவித்தொகை பெற…. இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்…!!

கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேட் அல்லது ஜிபா ட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு M.E, M.TECH, M.ARCH, M.PHARM ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.aicte-india.org/schemes என்ற இணையதளத்திற்கு சென்று பிப்ரவரி-28 வரை விண்ணப்பிக்கலாம்.

Categories
தேசிய செய்திகள்

ரூ. 6000 வேண்டுமா…? உடனடியாக இதை செய்யுங்கள்..!!

மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… அரசின் ரூ.6000 நிதி உதவி வேண்டுமா?… உடனே இதை செய்யுங்க…!!!

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேருக்குக் கீழ் உழவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவனைகளாக கொடுக்கப்படும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு… ரூபாய் 5000… மகாராஷ்டிரா அரசு அதிரடி..!!

கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் கூடுதலாக 2,500 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

லடாக் எல்லை தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி… முதல்வர்..!

சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி உதவி: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.பிம்ப்ரி- சின்ச்வாட்டில் 19, மும்பையில் 11, அகமதுநகர், சதாரா மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் […]

Categories
அரசியல்

இங்கு பணம் பிரச்சனை இல்லை.. கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல்: கவுதம் கம்பிருக்கு கெஜ்ரிவால் பதிலடி

இங்கு பணம் பிரச்சனை இல்லை என்றும் கருவிகள் கிடைப்பதில் தான் சிக்கல் எனவும் கவுதம் கம்பிர் டீவீட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதலிடி கொடுத்துள்ளார். முன்னதாக, கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி-யுமான கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இவர் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மேலும் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கினார் எம்.பி கவுதம் காம்பீர்

கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு கொரோனா உள்ளது. கொரோனா காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியது எச்.டி.எஃப்.சி குழுமம்..!

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் COVID19 தொற்றுநோயை நோக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காகவும், இந்திய அரசை ஆதரிப்பதற்காகவும் PMCares நிதிக்கு ரூ .150 கோடியை எச்.டி.எஃப்.சி குழுமம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தற்போது முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய அந்நிறுவனம் வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் தாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்ததற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரணநிதிக்கு கோல் இந்தியா லிமிடெட் ரூ. 220 கோடி, என்.எல்.சி ரூ.25 கோடி நிதி உதவி..!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கோல் இந்தியா லிமிடெட் சார்பில் ரூ.220 கோடியும், என்.எல்.சி சார்பில் ரூ.25 கோடியும் நிதி வழங்குவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு 2 நாள் சம்பளத்தை வழங்கும் எஸ்பிஐ ஊழியர்கள்… ரூ.100 கோடி நிதி உதவி!

பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த […]

Categories

Tech |