தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 9 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் சையது என்பவர் தலைவராக செயல்பட்டுள்ளார். இந்த தாக்குதலை பாகிஸ்தான் நாட்டில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் நடத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக ஹபீஸ் சையதிற்கு என்ற தீவிரவாதிக்கு ஏற்கனவே பாகிஸ்தான் […]
Tag: நிதி திரட்டல்
மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமியான நியா லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னைப் போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இவரின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளம் வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் வரை நிதி திரட்டுவதை இலக்காக கொண்டு அதற்காக உழைத்து வருகிறார். ஆன்லைன் மூலம் சாக்லேட், சோப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.எலுமிச்சை, ரோஜா, கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில் ஒரு சோப்பை 100 ரூபாய் […]
கொரோனா தொற்றுக்கான மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் 61500 கோடி ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி 36 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்து 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலியை எடுத்துள்ளது. இதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்தும், நோயிலிருந்து தீர்வு பெறுவதற்கான மருந்தும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மருந்தை கண்டறியும் முயற்சி உலகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து வருகின்றது. எப்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு எப்போது […]