Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் காசோலை மோசடி…. ஜவுளி வியாபாரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளி வியாபாரியான பரணிதரன் என்பவர் ரூபாய் 5 லட்சம் பணத்தை நிதி நிறுவனத்தில் இருந்து 24% வட்டிக்கு வாங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு…. தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்….!!!!!!!!

ரிஸ்க்  எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புவோர் காலம் காலமாக வைப்பு நிதி திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் பெருமளவில் வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கமாகும்.  வைப்பு நிதி திட்டங்களில் ரிஸ்க் கிடையாது. வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருமானம் உண்டு பொதுவாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பு நிதியில் முதலீடு செய்து கொள்ளலாம். எனினும் அதிக வட்டி எங்கு கிடைக்கும் என்பதை பார்த்த பிறகே முதலீடு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

நிதி நிறுவனத்தின் பெயரில்… பெண்களிடம் பணத்தை பறித்த கும்பல்… போலீசார் விசாரணை….!!!

சேரன்மகாதேவியில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறி பெண்களிடம் பண மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேரன்மகாதேவி காந்தி பார்க் அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேரும் பெண்களுக்கு 60 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமான பெண்கள் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மேலும் இதில் உறுப்பினராக சேர்வதற்கு ஒவ்வொருவரும் தலா 2000 வீதம் நிதி நிறுவனத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு ஆண்டில்… இரண்டு மடங்கு… அதிகப் பேராசை… 50 கோடியை சுருட்டிய நிதி நிறுவனம்..!!

மக்களிடம் 50 கோடி மோசம் செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். போட்ட பணம் ஒரே ஆண்டில் இரு மடங்காகும் என ஆசை வார்த்தை கூறி மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிய நிதி நிறுவன பங்குதாரர்கள் ஆன கோவையை சேர்ந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த 52 வயதான மணிகண்டன், ஆன்லைன் மூலமாக கிரீன் கிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தவணைக் கட்ட செலுத்த தவறிய தம்பதி; தாறுமாறாக பேசிய ஊழியர்கள்..!!

விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தவணை செலுத்தாத  வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் விருதுநகர் அய்யம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 5 ஆண்டுகளாக மாதத் தவணையும் […]

Categories

Tech |