Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர்களின் நலன் கருதி… முதலமைச்சர் உத்தரவு… கலெக்டரின் செயல்…!!

கோவிலில் பணிபுரிபவர்களுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி மளிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணத்தினால் கோவில்களில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் சம்பளமின்றி பணிபுரிந்து வரும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதத்திற்காக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கோவிலில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிவாரண […]

Categories

Tech |